ஆள்கூறுகள்: 10°32′N 77°57′E / 10.53°N 77.95°E / 10.53; 77.95

வேடசந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 19: வரிசை 19:
|பின்குறிப்புகள் =
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''வேடசந்தூர்''' ([[ஆங்கிலம்]]:Vedasandur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''வேடசந்தூர்''' ([[ஆங்கிலம்]]:Vedasandur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.

வேடசந்தூர் பேரூராட்சி [[திண்டுக்கல்]] நகரத்திலிருந்து திண்டுக்கல் - [[கரூர்]] செல்லும் சாலையில் 22 கிமீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]] 13 கிமீ தொலைவில் உள்ள [[எரியோடு]] ஆகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 12,500 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 2.13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/vedasandur வேசந்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==பெயர்க்காரணம்==
==பெயர்க்காரணம்==
வரிசை 34: வரிசை 37:


[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டம்]]



{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}

07:23, 10 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

வேடசந்தூர்
—  பேரூராட்சி  —
வேடசந்தூர்
அமைவிடம்: வேடசந்தூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°32′N 77°57′E / 10.53°N 77.95°E / 10.53; 77.95
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி வேடசந்தூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

எஸ். காந்திராஜன் (திமுக)

மக்கள் தொகை 10,944 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


219 மீட்டர்கள் (719 அடி)

வேடசந்தூர் (ஆங்கிலம்:Vedasandur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வேடசந்தூர் பேரூராட்சி திண்டுக்கல் நகரத்திலிருந்து திண்டுக்கல் - கரூர் செல்லும் சாலையில் 22 கிமீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் 13 கிமீ தொலைவில் உள்ள எரியோடு ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 12,500 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 2.13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

பெயர்க்காரணம்

அன்றைய நாட்களில் திண்டுக்கல்லிற்கு வடக்கே ரங்காமலைக்கு தெற்கே இடைப்பட்ட நிலபரப்பு காட்டுப்பகுதியாக இருந்தது. அங்கு வேட்டையாடிய வேடர்கள் தங்கள் வேட்டையில் கிடைத்த பொருட்களை அதாவது விலங்குகளின் தோல்கள், கொம்பு, பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் உடல்கள், தேன் மற்றும் தங்கள் வேட்டையில் கிடைத்த இன்ன பிற பொருட்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் சந்தையிட்டனர். மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த சந்தையில் வங்கிச் சென்றனர். வேடர்கள் இந்த இடத்தில் சந்தையிட்டதல் இவ்விடம் வேடன் சந்தையூர் என அழைக்கப்பட்டது. வேடன் சந்தையூர் காலப்போக்கில் மருவி வேடசந்தூர் ஆனது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°32′N 77°57′E / 10.53°N 77.95°E / 10.53; 77.95 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 219 மீட்டர் (718 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,944 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வேடசந்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேடசந்தூர் மக்கள் தொகையில் 17% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. வேசந்தூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. "Vedasandur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=வேடசந்தூர்&oldid=198551" இலிருந்து மீள்விக்கப்பட்டது