மணல்மேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 15: வரிசை 15:
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =http://www.townpanchayat.in/manalmedu|}}
இணையதளம் =http://www.townpanchayat.in/manalmedu|

'''மணல்மேடு''' ([[ஆங்கிலம்]]:Manalmedu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]], [[மயிலாடுதுறை வட்டம்|மயிலாடுதுறை வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[https://indikosh.com/city/691978/manalmedu Manalmedu Town Panchayat]</ref> மணல்மேட்டிற்கு '''நாகநாதபுரம்''' என்ற பழைய பெயரும் உண்டு.
'''மணல்மேடு''' ([[ஆங்கிலம்]]:Manalmedu), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]], [[மயிலாடுதுறை வட்டம்|மயிலாடுதுறை வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[https://indikosh.com/city/691978/manalmedu Manalmedu Town Panchayat]</ref> மணல்மேட்டிற்கு '''நாகநாதபுரம்''' என்ற பழைய பெயரும் உண்டு.

==அமைவிடம்==
== அமைவிடம் ==
[[சீர்காழி]] - [[கும்பகோணம்]] சாலையில் அமைந்த மணல்மேடு பேரூராட்சி, [[வைத்தீஸ்வரன் கோயில்]] 10 கிமீ; [[கும்பகோணம்]] 30 கிமீ; [[மயிலாடுதுறை]] 18 கிமீ; [[காட்டுமன்னார்கோயில்]] 12 கிமீ தொலைவிலும் உள்ளது. இதனருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] [[மயிலாடுதுறை]]யில் உள்ளது.
[[சீர்காழி]] - [[கும்பகோணம்]] சாலையில் அமைந்த மணல்மேடு பேரூராட்சி, [[வைத்தீஸ்வரன் கோயில்]] 10 கி.மீ; [[கும்பகோணம்]] 30 கி.மீ; [[மயிலாடுதுறை]] 18 கிமீ; [[காட்டுமன்னார்கோயில்]] 12 கி.மீ தொலைவிலும் உள்ளது. இதனருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] [[மயிலாடுதுறை]]யில் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
== பேரூராட்சியின் அமைப்பு ==
15.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/manalmedu பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் வகைப்பாடு==
== மக்கள் வகைப்பாடு ==
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2,329 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்பினர்களும் கொண்ட மணல்மேடு பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 9,017 ஆகும். அதில் 4,558 ஆண்கள் ஆகவும், பெண்கள் 4,459 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 908 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 82.72% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 96.85% ஆகவும், இசுலாமியர் 1.40% ஆகவும், கிறித்தவர்கள் 1.71% ஆகவும், பிறர் 0.04 % ஆகவும் உள்ளனர். <ref>[http://www.census2011.co.in/data/town/803669-manalmedu-tamil-nadu.html Manalmedu Population Census 2011]</ref>

<ref>http://www.townpanchayat.in/manalmedu/population </ref>
<ref>http://www.townpanchayat.in/manalmedu/population </ref>

மணல்மேட்டிற்கு '''நாகநாதபுரம்''' என்ற பழைய பெயரும் உண்டு. இந்த பகுதியில் வன்னியர், [[பறையர்]],முதலியார், நாயுடு, விஸ்வகர்மா மற்றும் பிள்ளை போன்ற சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.
மணல்மேட்டிற்கு '''நாகநாதபுரம்''' என்ற பழைய பெயரும் உண்டு.{{cn}}

மணல்மேட்டில் இயங்கி வந்த நூற்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஓர் நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

மணல்மேட்டில் இயங்கி வந்த நூற்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஓர் நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

==அருகமைந்த கிராமங்கள்==
== அருகமைந்த கிராமங்கள் ==
வல்லம்

வல்லம்

பாப்பாக்குடி

பாப்பாக்குடி

வரிசை 43: வரிசை 45:
ராதாநல்லூர்

ராதாநல்லூர்

விருதங்கநல்லூர்

விருதங்கநல்லூர்

ஆகிய கிராமங்கள் மணல்மேடு பேரூராட்சியில் அடங்கும்.

ஆகிய கிராமங்கள் மணல்மேடு பேரூராட்சியில் அடங்கும்.

==புகழ் பெற்றவர்கள் ==
== புகழ் பெற்றவர்கள் ==
மணல்மேட்டிற்கு அருகில் அமைந்துள்ள புத்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளருமான [[கல்கி கிருஷ்ணமூர்த்தி]] பிறந்தார்.

* மணல்மேட்டிற்கு அருகில் அமைந்துள்ள புத்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளருமான [[கல்கி கிருஷ்ணமூர்த்தி]] பிறந்தார்.
மணல்மேட்டிற்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு [[குன்றக்குடி அடிகளார்]] பிறந்தார்.

* மணல்மேட்டிற்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு [[குன்றக்குடி அடிகளார்]] பிறந்தார்.

==ஆலயங்கள்==
== ஆலயங்கள் ==
*திருநீலகண்டேஸ்வரர், படிக்கரைநாதர்
* திருநீலகண்டேஸ்வரர், படிக்கரைநாதர்
*இலுப்பைப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை)
* இலுப்பைப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை)

{{cquote|
{{cquote|
வரிசை 66: வரிசை 68:
:மணல்மேடு மாரியம்மன் கோயில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணல்மேட்டில் உள்ளது. பகவதி அம்மனும் மாரியம்மனும் சகோதரிகள் என நம்புகின்றனர். இரு கடவுளர்களும் [[கொள்ளிடம் ஆறு|கொள்ளிடம் ஆற்றில்]] தோன்றினர். இந்த கோயிலின் இறைவியை கொள்ளிடம் ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடுகின்றனர். இந்தக் கோயில் [[வைத்தீசுவரன்கோயில்|வைத்தீசுவரன்கோயிலில்]] இருந்து [[பந்தநல்லூர்]] வழியாக [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] செல்லும் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

== ஆதாரங்கள் ==
==வெளி இணைப்புகள்==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
*[http://www.townpanchayat.in/manalmedu/contact-us மணல்மேடு பேரூராட்சியின் தகவல் தொடர்புகள்]]
*[http://www.townpanchayat.in/manalmedu/contact-us மணல்மேடு பேரூராட்சியின் தகவல் தொடர்புகள்]]

{{மயிலாடுதுறை மாவட்டம்}}
==ஆதாரங்கள்==
<references/>

{{மயிலாடுதுறை மாவட்டம்}}
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]

19:37, 16 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

மணல்மேடு
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மயிலாடுதுறை
வட்டம் மயிலாடுதுறை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,017 (2011)

582/km2 (1,507/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15.5 சதுர கிலோமீட்டர்கள் (6.0 sq mi)
இணையதளம் http://www.townpanchayat.in/manalmedu

மணல்மேடு (ஆங்கிலம்:Manalmedu), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.[3] மணல்மேட்டிற்கு நாகநாதபுரம் என்ற பழைய பெயரும் உண்டு.

அமைவிடம்

சீர்காழி - கும்பகோணம் சாலையில் அமைந்த மணல்மேடு பேரூராட்சி, வைத்தீஸ்வரன் கோயில் 10 கி.மீ; கும்பகோணம் 30 கி.மீ; மயிலாடுதுறை 18 கிமீ; காட்டுமன்னார்கோயில் 12 கி.மீ தொலைவிலும் உள்ளது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் மயிலாடுதுறையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

15.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் வகைப்பாடு

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2,329 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட மணல்மேடு பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 9,017 ஆகும். அதில் 4,558 ஆண்கள் ஆகவும், பெண்கள் 4,459 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 908 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 82.72% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.85% ஆகவும், இசுலாமியர் 1.40% ஆகவும், கிறித்தவர்கள் 1.71% ஆகவும், பிறர் 0.04 % ஆகவும் உள்ளனர். [5] [6]

மணல்மேட்டிற்கு நாகநாதபுரம் என்ற பழைய பெயரும் உண்டு.[சான்று தேவை]

மணல்மேட்டில் இயங்கி வந்த நூற்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஓர் நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

அருகமைந்த கிராமங்கள்

வல்லம்
பாப்பாக்குடி
பெரிய இலுப்பபட்டு
சின்ன இலுப்பபட்டு
இலுப்பபட்டு
ராஜசூரியன்பேட்டை
வையாபுரிதிடல்
மணல்மேடு
அகரமணல்மேடு
ராதாநல்லூர்
விருதங்கநல்லூர்
ஆகிய கிராமங்கள் மணல்மேடு பேரூராட்சியில் அடங்கும்.

புகழ் பெற்றவர்கள்

• மணல்மேட்டிற்கு அருகில் அமைந்துள்ள புத்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளருமான கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்தார்.
• மணல்மேட்டிற்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார்.

ஆலயங்கள்

• திருநீலகண்டேஸ்வரர், படிக்கரைநாதர்
• இலுப்பைப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை)

என்ற தேவாரப் பதிகத்தை சுந்தரர் பாடினார்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 30வது தலம்.

• மாரியம்மன் கோயில்
மணல்மேடு மாரியம்மன் கோயில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணல்மேட்டில் உள்ளது. பகவதி அம்மனும் மாரியம்மனும் சகோதரிகள் என நம்புகின்றனர். இரு கடவுளர்களும் கொள்ளிடம் ஆற்றில் தோன்றினர். இந்த கோயிலின் இறைவியை கொள்ளிடம் ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடுகின்றனர். இந்தக் கோயில் வைத்தீசுவரன்கோயிலில் இருந்து பந்தநல்லூர் வழியாக கும்பகோணத்திற்கு செல்லும் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

ஆதாரங்கள்

1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
3. Manalmedu Town Panchayat
4. பேரூராட்சியின் இணையதளம்
5. Manalmedu Population Census 2011
6. http://www.townpanchayat.in/manalmedu/population

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மணல்மேடு&oldid=198891" இலிருந்து மீள்விக்கப்பட்டது