நங்கவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22: வரிசை 22:


==அமைவிடம்==
==அமைவிடம்==
[[கரூர்]] - [[திருச்சி]] தேசிய நெடுஞ்சாலையில்,கரூர்- 60 கிமீ,குளித்தலை-18 கிமீ, திருச்சிராப்பள்ளி -20 கிமீ,பெருகமணி இரயில் நிலையம் -2.5 கிமீ தொலைவில்
[[கரூர்]] - [[திருச்சி]] தேசிய நெடுஞ்சாலையில்,கரூர்- 60 கிமீ,குளித்தலை-18 கிமீ, திருச்சிராப்பள்ளி-20 கிமீ,பெருகமணி இரயில் நிலையம் -2.5 கிமீ,முக்கொம்பு சுற்றுலாத்தலம்-6 கிமீ தொலைவில் [[நங்கவரம் பேரூராட்சி]] அமைந்துள்ளது.
நங்கவரம் பேரூராட்சி அமைந்துள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==

08:58, 14 அக்டோபர் 2023 இல் நிலவும் திருத்தம்

நங்கவரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
வட்டம் குளித்தலை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 17,629 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

நங்கவரம் (ஆங்கிலம்:Nangavaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இவ்வூர் சோழர் காலத்தில் நங்கை பிரமதேயமான அரிஞ்சிகைச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.[3]

அமைவிடம்

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்,கரூர்- 60 கிமீ,குளித்தலை-18 கிமீ, திருச்சிராப்பள்ளி-20 கிமீ,பெருகமணி இரயில் நிலையம் -2.5 கிமீ,முக்கொம்பு சுற்றுலாத்தலம்-6 கிமீ தொலைவில் நங்கவரம் பேரூராட்சி அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

18 வார்டுகள் கொண்ட நங்கவரம் பேரூராட்சி குளித்தலை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,477 வீடுகளும், 17,629 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "நங்கவரம் சுந்தரராஜப் பெருமாள் கோயில் கட்டமைப்பும் கல்வெட்டுகளும்". Retrieved சனவரி 29, 2008.
  4. [பேரூராட்சியின் இணையதளம்]
  5. Nangavaram Population Census 2011
  6. Nangavaram Town Panchayat


"https://tamilar.wiki/w/index.php?title=நங்கவரம்&oldid=201261" இலிருந்து மீள்விக்கப்பட்டது