எட்டிமடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 21: வரிசை 21:


==அமைவிடம்==
==அமைவிடம்==
இப்பேரூராட்சி [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே [[மதுக்கரை]] 8 கிமீ; [[மாவூத்தம்பட்டி]] 3 கிமீ; [[பூளுவம்பட்டி]] 8 கிமீ; [[பிச்சனூர்]] 3 கிமீ தொலைவில் உள்ளது.
இப்பேரூராட்சி [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே [[மதுக்கரை]] 8 கிமீ; [[மாவூத்தம்பட்டி]] 3 கிமீ; [[பூளுவப்பட்டி]] 8 கிமீ; [[பிச்சனூர்]] 3 கிமீ தொலைவில் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==

09:36, 2 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

எட்டிமடை
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் மதுக்கரை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,352 (2011)

569/km2 (1,474/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 16.44 சதுர கிலோமீட்டர்கள் (6.35 sq mi)

எட்டிமடை (ஆங்கிலம்:Ettimadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

இப்பேரூராட்சி கோயம்புத்தூரிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே மதுக்கரை 8 கிமீ; மாவூத்தம்பட்டி 3 கிமீ; பூளுவப்பட்டி 8 கிமீ; பிச்சனூர் 3 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

16.44 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2564 வீடுகளும், 9352 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. எட்டிமடை பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/ettimadai/population
  5. Ettimadai Town Panchayat Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=எட்டிமடை&oldid=201846" இலிருந்து மீள்விக்கப்பட்டது