சென்னிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>SivakumarPP சி *விரிவாக்கம்* |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 8: | வரிசை 8: | ||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|மாவட்டம் = ஈரோடு |
|மாவட்டம் = ஈரோடு |
||
|வட்டம் = [[பெருந்துறை வட்டம்|பெருந்துறை]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம் = 330 |
|உயரம் = 330 |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 15,500 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = 4 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |
||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு = |
||
|இணையதளம் = www.townpanchayat.in/chennimalai |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|}} |
||
'''சென்னிமலை''' ([[ஆங்கிலம்]]:Chennimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
'''சென்னிமலை''' ([[ஆங்கிலம்]]:Chennimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[பெருந்துறை வட்டம்|பெருந்துறை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கைநெசவுத் தொழில் இங்கு ஒரு முதன்மையான தொழிலாகும். விடுதலைப் போராட்ட வீரரான [[திருப்பூர் குமரன்]] பிறந்ததும் இவ்வூரேயாகும். இங்கு புகழ்பெற்ற [[சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில்]] உள்ளது. |
||
==அமைவிடம== |
|||
சென்னிமலை பேரூராட்சி, [[ஈரோடு|ஈரோட்டிலிருந்து]] 30 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]] 8 கிமீ தொலைவில் உள்ள [[ஈங்கூர்|ஈங்கூரில்]] உள்ளது. இதன் கிழக்கில் [[அரச்சலூர்]] 10 கிமீ; மேற்கில் [[ஊத்துக்குளி]] 18 கிமீ; வடக்கில் [[பெருந்துறை]] 13 கிமீ; தெற்கில் [[காங்கேயம்]] 18 கிமீ தொலைவில் உள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
4 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 106 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. [http://www.townpanchayat.in/chennimalai சென்னிமலை பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,682 வீடுகளும், 15,500 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803535-chennimalai-tamil-nadu.html Chennimalai Population Census 2011]</ref> |
|||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.17|N|77.62|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Chennimalai.html |title = Chennimalai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 330 [[மீட்டர்]] (1082 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.17|N|77.62|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Chennimalai.html |title = Chennimalai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 330 [[மீட்டர்]] (1082 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
| ⚫ | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,526 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சென்னிமலை மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==மேலும் பார்க்க== |
|||
* [[சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில்]] |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
| வரிசை 37: | வரிசை 41: | ||
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
{{TamilNadu-geo-stub}} |
|||
16:05, 6 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| சென்னிமலை | |
| — பேரூராட்சி — | |
| சென்னிமலை முருகன் கோவில் படிக்கட்டுகள் | |
| ஆள்கூறு | 11°10′N 77°37′E / 11.17°N 77.62°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | பெருந்துறை |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ச. கந்தசாமி, இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
15,500 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
4 சதுர கிலோமீட்டர்கள் (1.5 sq mi) • 330 மீட்டர்கள் (1,080 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/chennimalai |
சென்னிமலை (ஆங்கிலம்:Chennimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கைநெசவுத் தொழில் இங்கு ஒரு முதன்மையான தொழிலாகும். விடுதலைப் போராட்ட வீரரான திருப்பூர் குமரன் பிறந்ததும் இவ்வூரேயாகும். இங்கு புகழ்பெற்ற சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது.
அமைவிடம
சென்னிமலை பேரூராட்சி, ஈரோட்டிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 8 கிமீ தொலைவில் உள்ள ஈங்கூரில் உள்ளது. இதன் கிழக்கில் அரச்சலூர் 10 கிமீ; மேற்கில் ஊத்துக்குளி 18 கிமீ; வடக்கில் பெருந்துறை 13 கிமீ; தெற்கில் காங்கேயம் 18 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
4 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 106 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. சென்னிமலை பேரூராட்சியின் இணையதளம்</ref>
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,682 வீடுகளும், 15,500 மக்கள்தொகையும் கொண்டது.[4]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°10′N 77°37′E / 11.17°N 77.62°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 330 மீட்டர் (1082 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Chennimalai Population Census 2011
- ↑ "Chennimalai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)
