சித்தோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல் |
imported>Sinsen No edit summary |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
|இணையதளம் = www.townpanchayat.in/chithode |
|இணையதளம் = www.townpanchayat.in/chithode |
||
|}} |
|}} |
||
'''சித்தோடு''' ([[ஆங்கிலம்]]:'''Chithode'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[ஈரோடு வட்டம்|ஈரோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
'''சித்தோடு''' ([[ஆங்கிலம்]]:'''Chithode'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[ஈரோடு வட்டம்|ஈரோடு வட்டத்தில்]] ஈரோடு மாநகரை ஒட்டி இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
சித்தோடு பேரூராட்சிக்கு கிழக்கில் [[ஈரோடு]] |
சித்தோடு பேரூராட்சிக்கு கிழக்கில் [[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு]] 8 கிமீ; வடக்கில் [[பவானி]] 7 கிமீ; தெற்கில் [[பெருந்துறை]] 16 கிமீ தொலைவில் உள்ளது. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
11:00, 13 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்
| சித்தோடு | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | ஈரோடு |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
8,550 (2011[update]) • 1,495/km2 (3,872/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 5.72 சதுர கிலோமீட்டர்கள் (2.21 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/chithode |
சித்தோடு (ஆங்கிலம்:Chithode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் ஈரோடு மாநகரை ஒட்டி இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
சித்தோடு பேரூராட்சிக்கு கிழக்கில் மத்திய பேருந்து நிலையம், ஈரோடு 8 கிமீ; வடக்கில் பவானி 7 கிமீ; தெற்கில் பெருந்துறை 16 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
5.72 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 32 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,553 வீடுகளும், 8,550 மக்கள்தொகையும் கொண்டது.[4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ சித்தோடு பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Chithode Population Census 2011