எலத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல்
imported>Gowtham20
வரிசை 20: வரிசை 20:
'''எலத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Elathur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்|கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி 18 குக்கிராமங்கள் கொண்டது.

==அமைவிடம்==
==அமைவிடம்==
[[கோபிச்செட்டிப்பாளையம்]] - [[கோவை]] சாலையில் அமைந்த எலத்தூர் பேரூராட்சியிலிருந்து [[ஈரோடு]] 22 கிமீ உள்ளது இதன் கிழக்கில் [[கோபிச்செட்டிப்பாளையம்]] 35 கிமீ; மேற்கில் [[சத்தியமங்கலம்]] 90 கிமீ; வடக்கில் [[தூக்கநாயக்கன்பாளையம்]] (T'''N Palayam''') 37 கிமீ; தெற்கில் [[நம்பியூர்]] 4 கிமீ தொலைவில் உள்ளது.
[[கோபிச்செட்டிப்பாளையம்]] - [[கோவை]] சாலையில் அமைந்த எலத்தூர் பேரூராட்சியிலிருந்து [[ஈரோடு]] 58 கிமீ உள்ளது; இதன் கிழக்கில் [[கோபிச்செட்டிப்பாளையம்]] 25 கிமீ; மேற்கில் [[சத்தியமங்கலம்]] 22 கிமீ; தெற்கில் [[நம்பியூர்]] 3.5 கிமீ தொலைவில் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
18.13 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/elathur எலத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>

01:38, 26 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

எலத்தூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் கோபிச்செட்டிப்பாளையம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

7,827 (2011)

432/km2 (1,119/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 18.13 சதுர கிலோமீட்டர்கள் (7.00 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/elathur

எலத்தூர் (ஆங்கிலம்:Elathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி 18 குக்கிராமங்கள் கொண்டது.

அமைவிடம்

கோபிச்செட்டிப்பாளையம் - கோவை சாலையில் அமைந்த எலத்தூர் பேரூராட்சியிலிருந்து ஈரோடு 58 கிமீ உள்ளது; இதன் கிழக்கில் கோபிச்செட்டிப்பாளையம் 25 கிமீ; மேற்கில் சத்தியமங்கலம் 22 கிமீ; தெற்கில் நம்பியூர் 3.5 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

18.13 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,404 வீடுகளும், 7,827 மக்கள்தொகையும் கொண்டது. [4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. எலத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Elathur Population Census 2011

"https://tamilar.wiki/w/index.php?title=எலத்தூர்&oldid=202710" இலிருந்து மீள்விக்கப்பட்டது