பட்டிணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
'''பட்டிணம்''' ([[ஆங்கிலம்]]:'''Pattinam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[இராசிபுரம் வட்டம்|இராசிபுரம் வட்டடத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |

==அமைவிடம்= |
==அமைவிடம்== |
||
பட்டணம் பேரூராட்சி, [[நாமக்கல்|நாமக்கல்லிருந்து]] 30 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 4 கிமீ தொலைவில் உள்ள [[இராசிபுரம்|இராசிபுரத்தில்]] உள்ளது. இதன் கிழக்கே 8 கிமீ தொலைவில் [[நாமகிரிப்பேட்டை]] உள்ளது. |

13:15, 11 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| பட்டிணம் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
8,912 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 5.63 சதுர கிலோமீட்டர்கள் (2.17 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/pattanam |
பட்டிணம் (ஆங்கிலம்:Pattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டடத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
பட்டணம் பேரூராட்சி, நாமக்கல்லிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 4 கிமீ தொலைவில் உள்ள இராசிபுரத்தில் உள்ளது. இதன் கிழக்கே 8 கிமீ தொலைவில் நாமகிரிப்பேட்டை உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
5.63 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 18 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,412 வீடுகளும், 8,912 மக்கள்தொகையும் கொண்டது. [4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பட்டணம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pattinam Population Census 2011