இடை ஆட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot |
No edit summary |
||
வரிசை 20:
[[படிமம்:Beyonce Shakira.jpg|thumb|left|225px|''ப்யூட்டிஃபுல் லயர்'' பாடலின் நிகழ்படத்தில் [[பியான்சே நோல்ஸ்]](பின்னால்) உடன் இடை ஆட்டம் ஆடும் [[ஷக்கீரா]].]]
[[File:FFT23.jpg|thumb|right|200px|''ஐ எம் எ ஸ்லேவ் 4 யு'' பாடலுக்கு மேடையில் இடை ஆட்டம் ஆடும் [[பிரிட்னி ஸ்பியர்ஸ்]].]]
பாப் இசைக் கலைஞரான [[ஷக்கீரா]]வின் துடிப்பு மிக்க நடனம் அவரது இசைப்படங்களை பிரபலமாக்கியது.அவரது நடன அசைவுகள் அரபி பெல்லி நடன வகையைச் சார்ந்து இருந்தது. இளம் வயதிலேயே இந்நடனத்தைக் கற்றுக் கொண்டதாக ஷக்கீரா கூறுகிறார்.<ref>{{Cite web |url=http://www.contactmusic.com/news-article/shakiras-belly-dancing-discovery_27_01_2006 |title=Shakira's Belly Dancing Discovery |access-date=2011-10-03 |archive-date=2012-02-14 |archive-url=https://web.archive.org/web/20120214163552/http://www.contactmusic.com/news-article/shakiras-belly-dancing-discovery_27_01_2006 |url-status=dead }}</ref> ஒரு எம்.டிவி பேட்டியில் ஷக்கீரா தான் சிறு வயதாக இருக்கும்பொழுது, அவரது வயிறுப்பகுதியில் நாணயத்தை எப்படி சுழலவைப்பது என்று முயன்று பெல்லி நடனம் கற்றதாகக் கூறினார்.<ref>[http://www.thesun.co.uk/sol/homepage/showbiz/music/2660085/Shakira-spills-toned-tum-secret.html Shakira spills toned tum secret - The Sun]</ref> இவரது இடை ஆட்ட நடனங்களை அவரது நிகழ்படங்களில் காணலாம்.குறிப்பாக, ''ஓஜோஸ் அஸி'', ''லா டோர்டுரா'', ''ஹிப்ஸ் டோன் லை'', [[2010 உலகக்கோப்பை கால்பந்து]] போட்டியின் அதிகாரப்பூர்வமான பாடலான ''வாக்கா வாக்கா(திஸ் டைம் போர் ஆப்ரிக்கா )'' போன்ற பாடல்களின் நிகழ்படங்களில் இவரது பெல்லி நடனம் அடக்கம்.
<ref>[http://abcnews.go.com/Entertainment/wireStory?id=13710943 Shakira Considering Album in Arabic - abc News]</ref>
வரிசை 27:
மேலும் பெல்லி நடன இயக்குநர்கள் பலரையும் கைவசம் வைத்திருக்கிறார். அவர்களில் விருதுபெற்ற பெல்லி நடன இயக்குநர் பொயன்காவும் ([[:en:Boženka|Boženka]]) அடங்குவார்.<ref>{{cite web |url=http://www.bozenka.biz/bio.html |title=Bozenka |publisher=Bozenka.biz |date=November 6, 2007 |accessdate=October 31, 2009 |archive-date=பிப்ரவரி 5, 2010 |archive-url=https://web.archive.org/web/20100205044819/http://www.bozenka.biz/bio.html |url-status=dead }}</ref>
அமெரிக்கப் பாடகி [[பிரிட்னி ஸ்பியர்ஸ்]] [[தொப்புள்|தொப்புளையும்]] [[இடை]]யையும் வெளிகாட்டும் உடையில் இசைப்படங்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் தோன்றுவது வழக்கம்.
தனது இசை தொகுப்பான '''பிரிட்னி''' (2001) இல் ''ஐ எம் எ ச்லவே 4 உ'' என்ற பாடலுக்கு இடை ஆட்டம் ஆடினார்.<ref>{{Cite web |url=http://britneyspears.hollywood.com/video/im-a-slave-4-u/ |title=I’m A Slave 4 U |access-date=2011-10-18 |archive-date=2011-09-11 |archive-url=https://web.archive.org/web/20110911200052/http://britneyspears.hollywood.com/video/im-a-slave-4-u/ |url-status=dead }}</ref> இதற்காக [[புவேர்ட்டோ ரிக்கோ]]வை சேர்ந்த '''மய்டே கார்சியா'''([[:en:Mayte Garcia|Mayte Garcia]]) என்ற நடன கலைஞரிடம் இடை ஆட்ட பயிற்சியும் பெற்றார்.<ref>{{Cite web |url=http://www.trueartistentertainment.com/interviews/mayte.html |title=Mayte Big Changes |access-date=2011-10-18 |archive-date=2011-08-20 |archive-url=https://web.archive.org/web/20110820085732/http://www.trueartistentertainment.com/interviews/mayte.html |url-status=dead }}</ref><ref>{{Cite web |url=http://www.c-heads.com/2010/06/09/interview-mayte-garcia/ |title=Interview Mayte Garcia |access-date=2011-10-18 |archive-date=2010-09-11 |archive-url=https://web.archive.org/web/20100911185529/http://www.c-heads.com/2010/06/09/interview-mayte-garcia/ |url-status=dead }}</ref>
வரிசை 35:
[[படிமம்:Katrina Kaif - Sheila ki jawani.jpg|thumb|250px|''ஷீலா கி ஜவானி'' பாடலுக்கு இடை ஆட்டம் ஆடும் நடிகை [[கேட்ரீனா கய்ஃப்]].]]
2007ல் '''குரு''' இந்தி படத்தில் ''மைய்யா மைய்யா'' பாடலுக்கும்,'''ஆப் கா சுரூர்''' ஹிந்தி படத்தில் '''ஷோலே'''(1975)வின் ''மெகுபூபா மெகுபூபா'' பாடலின் ரீமிக்ஸ் பாடலுக்கும் [[மல்லிகா செராவத்]]தின் இடை ஆட்டம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.<ref>[http://indiatoday.intoday.in/story/Mallika’s+Raavan+dance/1/54797.html Mallika"s Raavan dance - India Today]</ref><ref>[http://www.indiatarget.com/cgi-bin/detailnews.cgi?id=6921 Mallika Sherawat is the Queen of Belly Dancing! - Rajiv Dutta - IndiaTarget.com]</ref><ref>[http://articles.timesofindia.indiatimes.com/2007-06-23/trends/27991315_1_mallika-sherawat-song-ashley-rebello The secret behind Mallika's hot looks! - Times Of India]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>[http://www.greatandhra.com/viewnews.php?id=1051&cat=1&scat=4 Sexy Belly Dance Getting Hot Response - GreatAndhra.com]</ref> 2010ல் வெளிவந்த '''டீஸ் மார் கான்''' இந்தி படத்தில் ''ஷீலா கி ஜவானி'' குத்தாட்டப் பாடலுக்கு நடிகை [[கேட்ரீனா கய்ஃப்]] ஆடிய இடை ஆட்டம் இந்தித் திரை உலகில் பெரும் வரவேற்பு பெற்றது.<ref>[http://indiatoday.intoday.in/story/bollywood-deepika-padukone-katrina-navel-look-is-new-cleavage-for-sexy-indian-women-and-re-emergence-of-sari/1/140273.html Rise of the Navel - 'Bollywood navel fashion has led to re-emergence of sari' - India Today]</ref>
இவரது இடை ஆட்டம் ஷக்கீராவின் இடை ஆட்டத்துடன் ஒப்பீட்டு பேசப்பட்டது.<ref>[http://english.samaylive.com/entertainment-news/676478865/katrina-compared-with-shakira.html Katrina compared with Shakira]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>[http://indiatoday.intoday.in/story/comparison-with-shakira-a-huge-compliment-katrina-kaif/1/122941.html Comparison with Shakira a huge compliment: Katrina Kaif- India Today]</ref>
1995ல் வெளிவந்த முத்து தமிழ் திரைப்படத்தில் ''தில்லானா தில்லானா'' பாடலுக்கு நடிகை [[மீனா]]வின் இடை ஆட்டமும் அண்மை நிலை தொப்புள் காட்சியும் மிகப் பிரபலமானது.
1997ல் வெளிவந்த [[நேருக்கு நேர்]] திரைப்படத்தில் ''மனம் விரும்புதே '' பாடலுக்கு நடிகை [[சிம்ரன்|சிம்ரனின்]] இடை ஆட்டம் அவரை பிரபலமாக்கியது.அதன் பிறகு பல பாடல்களில் இடை ஆட்டம் இடம் பெற்றாலும் ரகசியா ,முமைத் கான் போன்ற குத்தாட்ட நடிகைகளால் தமிழ் சினிமாவில் இடை ஆட்டம் புத்துயிர் பெற்றது.அதற்கு காரணம் இவர்கள் பயிற்சி பெற்ற இடை ஆட்டக்கலைஞர்கள் ஆவர்.<ref>[http://www.greatandhra.com/viewnews.php?id=13217&cat=1&scat=4 Mumaith Khan's 'Shaking Belly' - GreatAndhra.com]</ref><ref>{{Cite web |url=http://www.hindu.com/cp/2008/06/06/stories/2008060650331600.htm |title=Grill mill -- Rahasya - The Hindu |access-date=2011-09-30 |archive-date=2008-06-09 |archive-url=https://web.archive.org/web/20080609023631/http://www.hindu.com/cp/2008/06/06/stories/2008060650331600.htm |url-status=dead |=https://web.archive.org/web/20080609023631/http://www.hindu.com/cp/2008/06/06/stories/2008060650331600.htm }}</ref>
| |||