எரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
No edit summary |
||
வரிசை 11:
எரிபொருட்கள் பொதுவாக [[திண்மம்|திண்ம]], [[நீர்மம்|நீர்ம]], [[வளிமம்|வளிம]] எரிபொருட்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.
[[மரம்]], [[நிலக்கரி]], [[பழுப்பு நிலக்கரி]] என்பன திண்ம எரிபொருள்.
[[பெட்ரோல்|கல்நெய்]], [[மண்ணெண்ணெய்]], [[எரிசாராயம்]], [[எரிநெய்]] போன்றவை நீர்ம எரிபொருள்.
நீர்ம நிலைப்படுத்தப்பட்ட பெட்ரோலிய வாயு, [[இயற்கை வாயு]], [[சாணவாயு]], [[உற்பத்தி வாயு]], [[நீர்வாயு]] போன்றன வாயு எரிபொருட்கள்.
| |||