ஒன்சூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (6) using AWB
 
No edit summary
 
வரிசை 39:
== இயற்கை அம்சங்கள் ==
 
=== விவசாயம் ===
பெரும்பாலும் யப்பானிய [[தேயிலை]] மற்றும் [[பட்டு]] ஒன்சுவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. [[பழம்|பழங்கள்]], [[காய்கறிகளின் பட்டியல்|காய்கறிகள்]], [[தானியம்|தானியங்கள்]], [[நெல்|அரிசி]] மற்றும் [[பருத்தி]] விளைகின்றன. நெகட்டா அரிசி உற்பத்தியில் மிக்கிய இடத்தைப் பெறுகின்றது. கான்டே மற்றும் நாபி சமவெளிகளிகள் அரிசி மற்றும் காய்கறிகளும, யமனாஷியில் பழங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மெனெகாசியாவை சேர்ந்த அரிய இன பாசிப்பூஞ்சை ஒன்சுவில் மட்டுமே காணப்படுகின்றன.<ref>Bjerke JW (2004). "Revision of the lichen genus Menegazzia in Japan, including two new species". ''The Lichenologist''. '''36'''(1): 15–25. [[doi:10.1017/S0024282904013878.]] ISSN 0024-2829.</ref>
 
=== தாதுக்கள் ===
ஒன்சுவில் [[துத்தநாகம்]], [[செப்பு|தாமிரம்]] மற்றும் [[எண்ணெய்]] ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=https://www.infoplease.com/encyclopedia/places/asia/japan/honshu|title=Honshu|website=InfoPlease|language=en|access-date=2019-10-31}}</ref>
 
"https://tamilar.wiki/w/ஒன்சூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது