காட்டு ராணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>சா அருணாசலம் சி →மேற்கோள்கள் |
imported>Sukanthi "{{Infobox_Film | name = காட்டு ராணி| image = காட்டு ராணி 1965.jpg | image_size = | caption = | director = எம். ஏ. திருமுகம் | producer = எம். எம். ஏ. சின்னப்ப தேவர் | writer = | starring = ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
10:29, 27 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| காட்டு ராணி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
| தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் |
| இசை | பி. எஸ். திவாகர் |
| நடிப்பு | எஸ். ஏ. அசோகன் கே. ஆர். விஜயா |
| வெளியீடு | பெப்ரவரி 4, 1965 |
| நீளம் | 4398 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
காட்டு ராணி (Kaattu Rani) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. அசோகன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் பி. எஸ். திவாகர். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன். பஞ்சு அருணாசலம், இராம. முத்தையா ஆகியோர் பாடலாசிரியரின் உதவியாளர்களாகப் பணியாற்றினர். டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
| எண். | பாடல் | பாடியவர்/கள் | கால அளவு |
|---|---|---|---|
| 1 | மூங்கிலிலை மேலே தூங்கும் பனி நீரே | பி. சுசீலா | 03:17 |
| 2 | சொல்லாத கதையொன்று சொன்னானடி | 03:45 | |
| 3 | காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 03:36 |
| 4 | காட்டுப் புறா ஒண்ணு ஜோடியைப் பார்த்து | ||
| 5 | ஒத்தையடிப் பாதையிலே ஒருத்தி மனம் போகையிலே | 03:30 |
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-05-10. Retrieved 2022-05-03.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 195 — 196.
