ஜெசி ரைடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT
சி வெளியிணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
No edit summary
 
வரிசை 105:
== சர்வதேச போட்டிகள் ==
 
=== [[தேர்வுத் துடுப்பாட்டம்]] ===
இவர் [[2008]] ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது [[அக்டோபர் 17]] இல் [[சிட்டகொங்|சிட்டகொங்கில்]] நடைபெற்ற [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான முதல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 5 பந்துகளில் 1 ஓட்டம் எடுத்து [[சகீப் அல் அசன்]] பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 3 ஓவர்கள் வீசி 10ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். இதில் 1 ஓவரை ''மெய்டனாக'' வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இவரின் பதுவீச்சு சராசரி 0.70 ஆகும். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 101 பந்துகளில்38 ஓட்டங்கள் எடுத்து ''ரன் அவுட்'' ஆனார். இதில் 4 நான்குகளும் அடங்கும். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 3 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
==== இறுதிப் போட்டி ====
[[2011]] ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி [[ஆத்திரேலியா|ஆத்திரேலியாவில்]] சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. [[டிசம்பர் 9]] இல் ஹோபார்ட்டில் நடைபெற்ற [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான இரண்டாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 10 பந்துகளில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் பட்டின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 28 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப்போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref>{{Citation|title=2nd Test, New Zealand tour of Australia at Hobart, Dec 9-12 2011 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/12659/scorecard/518948/australia-vs-new-zealand-2nd-test-new-zealand-tour-of-australia-2011-12/|website=ESPNcricinfo|accessdate=2018-05-24}}</ref>
 
வரிசை 114:
[[பெப்ரவரி 9]], [[2008]] இல் வெலிங்டனில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான முதலாவது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமானார்.இந்தப் போட்டியில் துவக்கவீரராக களம் இறங்கிய இவர் 50 பந்துகளில் 31 ஓட்டங்களை எடுத்தார்.இதில் நான்கு 4 மற்றும் 1 ஆறுகள் அடங்கும். இவரின் ''ஸ்டிரைக் ரேட் 62.00 ஆகும்.''<ref>{{Citation|title=1st ODI (D/N), England tour of New Zealand at Wellington, Feb 9 2008 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/14118/scorecard/300437/new-zealand-vs-england-1st-odi-england-tour-of-new-zealand-2007-08/|website=ESPNcricinfo|accessdate=2018-05-24}}</ref>
 
==== இறுதிப் போட்டி ====
[[2014]] ஆம் ஆண்டில் நியூசிலாதுத் துடுப்பாட்ட அணி [[இந்தியா|இந்தியாவில்]] சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. [[சனவரி 31]] இல் வெலிங்டனில் நடைபெற்ற [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான ஐந்தாவது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் 26 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref>{{Citation|title=5th ODI (D/N), India tour of New Zealand at Wellington, Jan 31 2014 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/11825/scorecard/667649/new-zealand-vs-india-5th-odi-india-tour-of-new-zealand-2013-14/|website=ESPNcricinfo|accessdate=2018-05-24}}</ref>
 
"https://tamilar.wiki/w/ஜெசி_ரைடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது