பெக்காரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TNSE Mahalingam VNR No edit summary |
No edit summary |
||
| வரிசை 7: | வரிசை 7: | ||
பன்றியைப் போலவே " ஒய்ங்க்" என்றே ஒலியையும் எழுப்புகிறது. |
பன்றியைப் போலவே " ஒய்ங்க்" என்றே ஒலியையும் எழுப்புகிறது. |
||
== பண்புகள் == |
|||
கருப்பு,சாம்பல் மற்றும் ப்ரௌன் நிறக் கலவையிலான உடலமைப்பைக் கொண்டருந்தாலும்,மிகச் சிறிய வாலினையே கொண்டிருக்கிறது. |
கருப்பு,சாம்பல் மற்றும் ப்ரௌன் நிறக் கலவையிலான உடலமைப்பைக் கொண்டருந்தாலும்,மிகச் சிறிய வாலினையே கொண்டிருக்கிறது. |
||
சராசரியாக இதன் எடை 18-27கிலோ வரை இருக்கும்.50 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது.குறைவான பார்வைத்திறனுடையது. |
சராசரியாக இதன் எடை 18-27கிலோ வரை இருக்கும்.50 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது.குறைவான பார்வைத்திறனுடையது. |
||
== பரவல் == |
|||
வெப்பமண்டல அமெரிக்காவின் அனேகப் பகுதிகளிலும், வறண்ட பாலைநிலங்களிலும் காணப்படுகிறது.<ref>{{cite book | title=TELL ME WHY-MAMMALS | publisher=M.M.PUBLICATIONS | year=2011/APRIL | pages=50}}</ref> |
வெப்பமண்டல அமெரிக்காவின் அனேகப் பகுதிகளிலும், வறண்ட பாலைநிலங்களிலும் காணப்படுகிறது.<ref>{{cite book | title=TELL ME WHY-MAMMALS | publisher=M.M.PUBLICATIONS | year=2011/APRIL | pages=50}}</ref> |
||
21:16, 11 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ ஈட்டிப்பல் பன்றி உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
பெக்காரி அடர்ந்த மயிர்க்கால்களால் போர்த்தப்பட்ட மெலிந்த பன்றியினைப் போல காட்சியளிக்க கூடிய விலங்கினமாகும்.
நீர்யானைக்கும் தொடர்புடைய உயிரினமாகும் காண்பதற்கு பன்றியினைப் போல இருந்தாலும்,"நீர்யானையைப்"போல "பெருவிரல் குளம்பினமாகும்.(toed ungulate) பன்றியைப் போலவே " ஒய்ங்க்" என்றே ஒலியையும் எழுப்புகிறது.
பண்புகள்
கருப்பு,சாம்பல் மற்றும் ப்ரௌன் நிறக் கலவையிலான உடலமைப்பைக் கொண்டருந்தாலும்,மிகச் சிறிய வாலினையே கொண்டிருக்கிறது. சராசரியாக இதன் எடை 18-27கிலோ வரை இருக்கும்.50 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது.குறைவான பார்வைத்திறனுடையது.
பரவல்
வெப்பமண்டல அமெரிக்காவின் அனேகப் பகுதிகளிலும், வறண்ட பாலைநிலங்களிலும் காணப்படுகிறது.[1]