பெல்மதுளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>NeechalBOT மேற்கோள் உள்ளது |
imported>Sukanthi "{{புவியியல் அமைவு|6|37|28|N|80|33|07|E}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் = பெல்மதுளை | வகை = நகரம் | மாகாணம் = சபரகமுவா மாகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 3: | வரிசை 3: | ||
| நகரத்தின் பெயர் = பெல்மதுளை |
| நகரத்தின் பெயர் = பெல்மதுளை |
||
| வகை = நகரம் |
| வகை = நகரம் |
||
| latd = 6.6333 |
|||
| longd =80.5333 |
|||
| மாகாணம் = சபரகமுவா மாகாணம் |
| மாகாணம் = சபரகமுவா மாகாணம் |
||
| மாவட்டம் =இரத்தினபுரி |
| மாவட்டம் =இரத்தினபுரி |
||
| வரிசை 22: | வரிசை 20: | ||
| பின்குறிப்புகள் = |
| பின்குறிப்புகள் = |
||
}} |
}} |
||
{{Infobox settlement |
|||
| pushpin_map = Sri Lanka |
|||
| coordinates_region = LK |
|||
| coordinates = {{coord|6|37|28|N|80|33|07|E|display=inline}} |
|||
}} |
|||
'''பெல்மதுளை''' [[இலங்கை]]யின் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறியநகரமாகும். இது மாவட்ட தலைநகரான [[இரத்தினபுரி]]க்கு [[தென்கிழக்கு]]த் திசையில் 19 [[கி.மீ.]] தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது [[கொழும்பு|கொழும்பையும்]], கிழக்கு மாகாணத்தின் [[கல்முனை]]யையும் இணைக்கும் ஏ4 [[இலங்கையின் பெருந்தெருக்கள்|பெருந்தெருவில்]] 120 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது. |
'''பெல்மதுளை''' [[இலங்கை]]யின் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறியநகரமாகும். இது மாவட்ட தலைநகரான [[இரத்தினபுரி]]க்கு [[தென்கிழக்கு]]த் திசையில் 19 [[கி.மீ.]] தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது [[கொழும்பு|கொழும்பையும்]], கிழக்கு மாகாணத்தின் [[கல்முனை]]யையும் இணைக்கும் ஏ4 [[இலங்கையின் பெருந்தெருக்கள்|பெருந்தெருவில்]] 120 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது. |
||
06:52, 12 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
6°37′28″N 80°33′07″E / 6.62444°N 80.55194°E
| பெல்மதுளை | |
| மாகாணம் - மாவட்டம் |
சபரகமுவா - இரத்தினபுரி |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 204 மீட்டர் |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
| மக்கள் தொகை (2001) |
84,450 |
| குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 70070 - +9445 - SAB |
பெல்மதுளை | |
|---|---|
| ஆள்கூறுகள்: 6°37′28″N 80°33′07″E / 6.62444°N 80.55194°E |
பெல்மதுளை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறியநகரமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரிக்கு தென்கிழக்குத் திசையில் 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது கொழும்பையும், கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கும் ஏ4 பெருந்தெருவில் 120 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது.
புவியியலும் காலநிலையும்
இது இலங்கையின் புவியியல் பிரிவான சபரகமுவா குன்றுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 216 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு ஆண்டு சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேல் பருவக்காற்றின் மூலம் கிடைக்கிறது, 2000-2500 மி.மீ. ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
இது சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட நகரமாகும். நகரைசுற்றி காணப்படும் பிரதேசங்களிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர். நகரில் இங்கு 2001ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின் படி 562 பேரே வாழ்கின்றார்கள், ஆனால் நகரைச் சூழவுள்ள பிரதேசங்களில் 83,888 பேர் வசிக்கின்றார்கள். இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு:
| பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய[1] |
|---|---|---|---|---|---|---|---|
| நகரம் | 562 | 542 | 19 | 0 | 0 | 1 | 0 |
| கிராமிய | 72,213 | 69,410 | 1,843 | 547 | 336 | 20 | 57 |
| தோட்டப்புரம்[2] | 11,675 | 2,003 | 3,593 | 5,973 | 94 | 8 | 4 |
சமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு:
| பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
|---|---|---|---|---|---|---|---|
| நகரம் | 562 | 538 | 14 | 3 | 7 | 0 | 0 |
| கிராமிய | 72,213 | 69,375 | 2,031 | 397 | 214 | 172 | 24 |
| தோட்டப்புரம்[2] | 11,675 | 2,039 | 8,964 | 141 | 411 | 116 | 4 |
குறிப்புகள்
உசாத்துணைகள்
| இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
| மாநகரசபைகள் | இரத்தினபுரி | |
| நகரசபைகள் | பலாங்கொடை | கேகாலை | |
| சிறு நகரங்கள் | அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை | |
