பொ. ரகுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" '''பொ. ரகுபதி''' யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல், மானுடவியல், சமூகவியல், தமிழ் போன்ற துறைகளில் கற்பித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Sukanthi
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = பொ. ரகுபதி
|image =
|caption =
|birth_name =
|birth_date =
|birth_place = [[காரைநகர்]], [[இலங்கை]]
|death_date =
|death_place =
|death_cause =
|residence =
|nationality =
|other_names =
|known_for = தமிழறிஞர், எழுத்தாளர்
|education =
|employer =
| occupation = தமிழ்ப் பேராசிரியர்
| title =
| religion=
| spouse=
|children=
|parents= பொன்னம்பலம்
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}

'''பொ. ரகுபதி''' [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] தொல்லியல், மானுடவியல், சமூகவியல், தமிழ் போன்ற துறைகளில் கற்பித்து வருகிறார். இதற்கு முன்பு ஒரிசாவில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் தென்னாசியவியலில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அவரின் ஆய்வுத்துறைகள்: தென்னாசிய வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், பண்பாட்டியல், தமிழியல், சோதிடம் போன்றனவாகும். ஆங்கிலத்திலும் தமிழிலும் 15 நூல்கள் எழுதியுள்ளார். Early settlements in Jaffna என்ற ஆய்வு நூல், தென்னாசியத் தொல்லியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

10:52, 4 சூலை 2024 இல் நிலவும் திருத்தம்

பொ. ரகுபதி
பிறப்புகாரைநகர், இலங்கை
பணிதமிழ்ப் பேராசிரியர்
அறியப்படுவதுதமிழறிஞர், எழுத்தாளர்
பெற்றோர்பொன்னம்பலம்

பொ. ரகுபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல், மானுடவியல், சமூகவியல், தமிழ் போன்ற துறைகளில் கற்பித்து வருகிறார். இதற்கு முன்பு ஒரிசாவில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் தென்னாசியவியலில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அவரின் ஆய்வுத்துறைகள்: தென்னாசிய வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், பண்பாட்டியல், தமிழியல், சோதிடம் போன்றனவாகும். ஆங்கிலத்திலும் தமிழிலும் 15 நூல்கள் எழுதியுள்ளார். Early settlements in Jaffna என்ற ஆய்வு நூல், தென்னாசியத் தொல்லியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

வெளி இணைப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=பொ._ரகுபதி&oldid=100983" இலிருந்து மீள்விக்கப்பட்டது