கே. ரங்கராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Thiagalingam "{{Infobox person | name = கே. ரங்கராஜ் | image = | caption = | birth_date = | birth_place = தமிழ்நாடு, இந்தியா | birth_name = | occupation = திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Thiagalingam No edit summary |
||
| வரிசை 20: | வரிசை 20: | ||
சந்தித்ததால் இவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக இவர் திரைப்படங்களை இயக்குவதை முழுவதுமாக விட்டுவிட்டு சில காலத்திற்கு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார்.<ref>{{cite web|url=https://www.youtube.com/watch?v=dJgadDXOojU|title=Ilayaraja is the reason for Everything! - 'Udhayageetham' Director Rangaraj Interview|first=|last=Hindu Tamil Thisai|date=24 April 2018|accessdate=3 April 2019|publisher=[[YouTube]]}}</ref> |
சந்தித்ததால் இவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக இவர் திரைப்படங்களை இயக்குவதை முழுவதுமாக விட்டுவிட்டு சில காலத்திற்கு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார்.<ref>{{cite web|url=https://www.youtube.com/watch?v=dJgadDXOojU|title=Ilayaraja is the reason for Everything! - 'Udhayageetham' Director Rangaraj Interview|first=|last=Hindu Tamil Thisai|date=24 April 2018|accessdate=3 April 2019|publisher=[[YouTube]]}}</ref> |
||
<h1> திரைப்படவியல் </h1> |
|||
== திரைப்படங்கள் == |
|||
# [[நெஞ்சமெல்லாம் நீயே]] (1983) |
# [[நெஞ்சமெல்லாம் நீயே]] (1983) |
||
# [[பொண்ணு பிடிச்சிருக்கு]] (1984) |
# [[பொண்ணு பிடிச்சிருக்கு]] (1984) |
||
| வரிசை 40: | வரிசை 40: | ||
# [[எல்லைச்சாமி]] (1992) |
# [[எல்லைச்சாமி]] (1992) |
||
== தொலைக்காட்சி == |
|||
# குடும்பம் (சன் தொலைக்காட்சி) |
# குடும்பம் (சன் தொலைக்காட்சி) |
||
# ஆர்த்தி (ராஜ் தொலைக்காட்சி) |
# ஆர்த்தி (ராஜ் தொலைக்காட்சி) |
||
06:01, 17 சூலை 2024 இல் நிலவும் திருத்தம்
| கே. ரங்கராஜ் | |
|---|---|
| பிறப்பு | தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | இந்தியன் |
| பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், |
| செயற்பாட்டுக் காலம் | 1983 - 1992 |
கே.ரங்கராஜ் (K. Rangaraj) இந்திய திரைப்பட இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளரும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் 1980களில் தமிழ்த் திரைப்படங்களில் தீவிரமாக பங்களித்தார்.
தொழில்
ரங்கராஜ் கோவில்பட்டியில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். சென்னையில் வேலை தேடும் போது, கே. பாலசந்தர் இயக்கிய படங்களால் ஈர்க்கப்பட்டு தமிழ்த் திரையுலகில் சேர முடிவு செய்தார்.[1] எம். ஜி. வல்லபன்னுடன் நட்பு ஏற்பட்டு இயக்குனர் பாரதிராஜாவுக்கு அறிமுகமானார். பல்வேறு படங்களில் பாரதிராஜாவுக்கு உதவச் சென்ற ரங்கராஜ் 1983 இல் நெஞ்சமெல்லாம் நீ என்ற வெற்றித் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் உன்னை நான் சந்தித்தேன் (1984), உதய கீதம் (1985) கீதாஞ்சலி (1985) மற்றும் பாடு நிலாவே (1987) போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார். இருப்பினும் தர்மம் வெல்லும் (1989) மற்றும் இவர் தயாரித்த எல்லைச்சாமி (1992) போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததால் இவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக இவர் திரைப்படங்களை இயக்குவதை முழுவதுமாக விட்டுவிட்டு சில காலத்திற்கு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார்.[2]
திரைப்படவியல்
திரைப்படங்கள்
- நெஞ்சமெல்லாம் நீயே (1983)
- பொண்ணு பிடிச்சிருக்கு (1984)
- நிலவு சுடுவதில்லை (1984)
- உன்னை நான் சந்தித்தேன் (1984)
- உதயகீதம் (1985)
- கீதாஞ்சலி (1985)
- அமுதகானம் (1985)
- உயிரே உனக்காக (1986)
- மனிதனின் மறுபக்கம் (1986)
- உனக்காகவே வாழ்கிறேன் (1986)
- சத்ய ஜோதி (1986; கன்னடம்)
- பாடு நிலாவே (1987)
- நினைவே ஒரு சங்கீதம் (1987)
- கிராமத்து மின்னல் (1987)
- தர்மம் வெல்லும் (1989)
- சிவரஞ்சனி (1991)
- எல்லைச்சாமி (1992)
தொலைக்காட்சி
- குடும்பம் (சன் தொலைக்காட்சி)
- ஆர்த்தி (ராஜ் தொலைக்காட்சி)
- பந்தம் (சன் தொலைக்காட்சி)
- மகாலட்சுமி (சன் தொலைக்காட்சி)
மேற்கோள்கள்
- ↑ "'15 படங்கள் ஹிட்...' - 'உதயகீதம்' கே.ரங்கராஜ் - 15 வருடங்களுக்குப் பிறகு மனம் திறக்கிறார்". Kamadenu.in. Archived from the original on 3 April 2019. Retrieved 3 April 2019.
- ↑ Hindu Tamil Thisai (24 April 2018). "Ilayaraja is the reason for Everything! - 'Udhayageetham' Director Rangaraj Interview". YouTube. Retrieved 3 April 2019.