மணி ஓசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>கி.மூர்த்தி
No edit summary
 
imported>Sukanthi
"{{Infobox film | name = மணி ஓசை | image = Mani Osai.jpg | caption = | director = பி. மாதவன் | producer = ஏ. எல். சீனிவாசன் | writer = பா. சு. மணி | based on = | screenplay = | story = | starring = கல்யாண் குமார்<br/>ஆர். முத்துராம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

11:18, 18 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்

மணி ஓசை
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புஏ. எல். சீனிவாசன்
கதைபா. சு. மணி
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புகல்யாண் குமார்
ஆர். முத்துராமன்
சி. ஆர். விஜயகுமாரி
புஷ்பலதா
ஒளிப்பதிவுஎம். கர்ணன்
படத்தொகுப்புஆர். தேவராஜன்
கலையகம்பரணி பிக்சர்சு
விநியோகம்ஏ. எல். எஸ். புரொடக்சன்சு
வெளியீடுசனவரி 12, 1963
ஓட்டம்168 நிமி
நீளம்4534 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மணி ஓசை (Mani Osai) 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண் குமார், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். விசுவநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[1]

மேற்கோள்கள்

  1. "Mani Osai". shakthi.fm. Archived from the original on 11 September 2016. Retrieved 21 June 2016.

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=மணி_ஓசை&oldid=118398" இலிருந்து மீள்விக்கப்பட்டது