கல்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sivakosaran
சிNo edit summary
 
imported>Sukanthi
"{{புவியியல் அமைவு|6|59|59|N|80|31|48|E}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =கல்படை | வகை = நகரம் | மாகாணம் = மத்திய | மாவட்டம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 3: வரிசை 3:
| நகரத்தின் பெயர் =கல்படை
| நகரத்தின் பெயர் =கல்படை
| வகை = நகரம்
| வகை = நகரம்
| latd = 6.986
| longd = 80.53
| மாகாணம் = மத்திய
| மாகாணம் = மத்திய
| மாவட்டம் = நுவரெலியா
| மாவட்டம் = நுவரெலியா
வரிசை 24: வரிசை 22:
| பின்குறிப்புகள் =
| பின்குறிப்புகள் =
}}
}}

{{Infobox settlement
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|6|59|59|N|80|31|48|E|display=inline}}

}}

'''கல்படை''' (''Galboda'' சிலவேலைகளில் தமிழில் கலபடை எனவும் அழைக்கப்படுகிறது) [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணம்]], [[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். கல்படை என்பது இப்பகுதியில் அமைந்துள்ள [[தேயிலை]]ப் பெருந்தோட்டத்தினதும் பெயராகும். இக்குடியிருப்பு [[இலங்கை தொடருந்து]] வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் [[அங்கிரனோயா]], [[வட்டவளை]] தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இக்குடியிருப்பைக் கடந்துச் செல்கின்றன. இந்நிலையத்திலிருந்து [[நாவலப்பிட்டி]]யூடாக [[கண்டி]] வரை சிறப்பு பாடசாலை, காரியாலய தொடருந்துச் சேவைகளும் நடைபெறுகின்றன. [[கல்படை நீர்வீழ்ச்சி]] குடியிருப்புக்கு அண்மையாக அமைந்துள்ளது.

07:25, 12 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

6°59′59″N 80°31′48″E / 6.99972°N 80.53000°E / 6.99972; 80.53000

கல்படை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 806 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

கல்படை

கல்படை is located in இலங்கை
கல்படை
ஆள்கூறுகள்: 6°59′59″N 80°31′48″E / 6.99972°N 80.53000°E / 6.99972; 80.53000

கல்படை (Galboda சிலவேலைகளில் தமிழில் கலபடை எனவும் அழைக்கப்படுகிறது) இலங்கையின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். கல்படை என்பது இப்பகுதியில் அமைந்துள்ள தேயிலைப் பெருந்தோட்டத்தினதும் பெயராகும். இக்குடியிருப்பு இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் அங்கிரனோயா, வட்டவளை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இக்குடியிருப்பைக் கடந்துச் செல்கின்றன. இந்நிலையத்திலிருந்து நாவலப்பிட்டியூடாக கண்டி வரை சிறப்பு பாடசாலை, காரியாலய தொடருந்துச் சேவைகளும் நடைபெறுகின்றன. கல்படை நீர்வீழ்ச்சி குடியிருப்புக்கு அண்மையாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கல்படை&oldid=121019" இலிருந்து மீள்விக்கப்பட்டது