ஆள்கூறுகள்: 9°9′N 80°52′E / 9.150°N 80.867°E / 9.150; 80.867

செம்மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Sivakosaran
No edit summary
 
imported>Sukanthi
"{{Infobox settlement | official_name = செம்மலை | native_name = | other_name = Chemmalai | settlement_type = கிராமம் | image_skyline = | imagesize = | image_caption = | image_flag = | flag_size = | image_seal = | seal_size = | nickname = | motto = | image_map = | mapsize = | map_caption = | pushpin_map = Sri Lanka | pushpin_label_positio..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

10:28, 15 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

செம்மலை

Chemmalai

கிராமம்
செம்மலை is located in இலங்கை
செம்மலை
செம்மலை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°9′N 80°52′E / 9.150°N 80.867°E / 9.150; 80.867
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

செம்மலை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தென்கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்

செம்மலை மகா வித்தியாலயம்

கோவில்கள்

  • பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம்
  • செம்மலை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 16 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்

9°9′N 80°52′E / 9.150°N 80.867°E / 9.150; 80.867

"https://tamilar.wiki/w/index.php?title=செம்மலை&oldid=121694" இலிருந்து மீள்விக்கப்பட்டது