வடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
| வரிசை 32: | வரிசை 32: | ||
இந்த ஏரியின் நீரைக்கொண்டு நெல் பயிரிடப்படுகிறது.தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்த்திலி |
இந்த ஏரியின் நீரைக்கொண்டு நெல் பயிரிடப்படுகிறது.தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்த்திலி |
||
ருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது. |
ருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது. |
||
3.போக்குவரவு. |
|||
வட்லூர் சென்னை-கும்பகோணம் சாலையும்,கடலூ-சேலம் சாலையும் ச்ந்திக்கும் இடத் |
|||
தில் அமைந்துள்ளது.அதனால் சென்னை,காஞ்சிபுரம்,திருவண்னாமலை,விழுப்புரம் போன்ற ஊர்கலிருந்து |
|||
வடலூர் வழியாக தஞ்சை,கும்பகோணம்,சிதம்பரம்,மயிலாடுதுறை,காட்டுமன்னார் கோயில் ஆகிய |
|||
ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.அதே போல் கடலூரிலிருந்து திருச்சி,சேலம், மேட்டூர் ஆகிய ஊர் |
|||
களுக்கும் வட்லூர் வழியாக பேருந்து வசதி உண்டு.வட்லூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது. |
|||
கடலூர் சேலம்,கடலூர் திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது. |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
15:41, 16 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்
| வடலூர் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கடலூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 25,902 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வடலூர் (ஆங்கிலம்:Vadalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,902 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வடலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடலூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள் 1.வடலூர் பேரூராட்சி.
இதில் பார்வதிபுரம்,கோட்டைகரை,காட்டுகொல்லை,சேராக்குப்பம்,ஆபத்தாரணபுரம்,பூசாலிகுப்பம்,
வெங்கட்டங்குப்பம்,நெத்தனாங்குப்பம்,ஆர்.சி.காலனி,சின்ன காலனி ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன.அவை ஆர்.கே.மூர்த்தி நகர்,என்.எல்.சி ஆபீசர் நகர்,புது நகர்,ஜெயப்பிரியா நகர்,செல்லியம்மன் கோயில் நகர்,ராகவேந்திரா நகர் போன்றவையாகும் பேரூராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
2.பாசனம்.
பேரூராட்சியில் அடங்கியுள்ள சேராக்குப்பம் பகுதியில் அய்யனேரி என்ற ஏரி உள்ளது.மழைக்காலத
தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது.ஏரி சுமார் 25 ஏக்கர் பரப்பளவு இருக்கும். இந்த ஏரியின் நீரைக்கொண்டு நெல் பயிரிடப்படுகிறது.தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்த்திலி ருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.
3.போக்குவரவு.
வட்லூர் சென்னை-கும்பகோணம் சாலையும்,கடலூ-சேலம் சாலையும் ச்ந்திக்கும் இடத்
தில் அமைந்துள்ளது.அதனால் சென்னை,காஞ்சிபுரம்,திருவண்னாமலை,விழுப்புரம் போன்ற ஊர்கலிருந்து வடலூர் வழியாக தஞ்சை,கும்பகோணம்,சிதம்பரம்,மயிலாடுதுறை,காட்டுமன்னார் கோயில் ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.அதே போல் கடலூரிலிருந்து திருச்சி,சேலம், மேட்டூர் ஆகிய ஊர் களுக்கும் வட்லூர் வழியாக பேருந்து வசதி உண்டு.வட்லூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது. கடலூர் சேலம்,கடலூர் திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)
