சிறுமுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AntonBot சி →மக்கள் தொகை பரம்பல்: clean up |
imported>Thiagalingam "{{Infobox Indian jurisdiction | வகை = பேரூராட்சி | நகரத்தின் பெயர் = சிறுமுகை | latd = 11.33 | longd = 77.02| locator_position = right | மாநிலம் = தமிழ்நாடு | மாவட்டம் = கோயம்புத்தூர் மாவட்டம்|கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
13:37, 30 நவம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்
| சிறுமுகை | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 11°20′N 77°01′E / 11.33°N 77.02°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| வட்டம் | மேட்டுப்பாளையம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
18,223 (2011[update]) • 1,125/km2 (2,914/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
16.20 சதுர கிலோமீட்டர்கள் (6.25 sq mi) • 292 மீட்டர்கள் (958 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/sirumugai |
சிறுமுகை (ஆங்கிலம்:Sirumugai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில், கோயம்புத்தூருக்கு வடக்கில் 37 கிமீ தொலைவில் அமைந்த சிறுமுகை பேரூராட்சிக்கு அருகில், மேட்டுப்பாளையம் 9 கிமீ, அன்னூர் 13 கிமீ, பவானிசாகர் 20 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
16.20 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 133 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5294 வீடுகளும், 18223 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°20′N 77°01′E / 11.33°N 77.02°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 மீட்டர் (958 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ சிறுமுகை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/sirumugai/population
- ↑ Sirumugai Town Panchayat Population Census 2011
- ↑ "Sirumugai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)