பூந்தமல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 28: | வரிசை 28: | ||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை |archive-date = 2004-06-16 |archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |dead-url = live }}</ref> இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை |archive-date = 2004-06-16 |archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |dead-url = live }}</ref> இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
||
==ஆவடி மாநகராட்சியுடன் இணைத்தல்== |
|||
{{முதன்மை|ஆவடி மாநகராட்சி}} |
|||
17 சூன் 2019 அன்று பூந்தமல்லி நகராட்சியை, [[ஆவடி மாநகராட்சி]]யுடன் இணைக்க, [[தமிழ்நாடு அரசு]] அவசர சட்டம் பிறப்பித்து, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.<ref>[https://tamil.oneindia.com/news/chennai/tn-gov-has-announced-that-avadi-is-the-new-corportation-in-tamil-nadu/articlecontent-pf383401-354425.html 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி]</ref> <ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/avadi-becomes-corporation/articleshow/69840748.cms Avadi becomes corporation]</ref> <ref>[http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/jun/19/avadi-becomes-tns-15th-municipal-corporation-1992128.html Avadi becomes TN’s 15th municipal corporation]</ref><ref>[https://www.polimernews.com/view/66364-ஆவடி-மாநகராட்சியாக-அறிவிப்பு 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு]</ref><ref>[https://www.dailythanthi.com/News/State/2019/06/19060134/Awadhi-Corporation-Which-parts.vpf ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்?]</ref> |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
16:38, 5 மே 2022 இல் நிலவும் திருத்தம்
| பூவிருந்தவல்லி | |||
| — ஆவடி மாநகராட்சி — | |||
| ஆள்கூறு | 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | திருவள்ளூர் | ||
| வட்டம் | பூந்தமல்லி | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப [3] | ||
| நகர்மன்றத் தலைவர் | காஞ்சனா சுதாகர் | ||
| சட்டமன்றத் தொகுதி | பூந்தமல்லி
- | ||
| சட்டமன்ற உறுப்பினர் | |||
| மக்கள் தொகை | 6,59,922 (2011[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு • உயரம் |
• 25 மீட்டர்கள் (82 அடி) | ||
|
குறியீடுகள்
| |||
பூந்தமல்லி (ஆங்கிலம்:Poonamallee), அல்லது பூவிருந்தவல்லி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஆவடி மாநகராட்சியின் ஒரு பகுதியும் ஆகும்.[4] இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆவடி மாநகராட்சியுடன் இணைத்தல்
17 சூன் 2019 அன்று பூந்தமல்லி நகராட்சியை, ஆவடி மாநகராட்சியுடன் இணைக்க, தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்து, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.[7] [8] [9][10][11]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து பிறந்தது ஆவடி மாநகராட்சி
- ↑ "Poonamallee". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help); Unknown parameter|dead-url=ignored (help) - ↑ 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி
- ↑ Avadi becomes corporation
- ↑ Avadi becomes TN’s 15th municipal corporation
- ↑ 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு
- ↑ ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்?
மேலும் பார்க்க
- பூந்தமல்லி நகராட்சி இணையதளம் பரணிடப்பட்டது 2010-07-26 at the வந்தவழி இயந்திரம்