ஆள்கூறுகள்: 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E / 13.05; 80.11

பூந்தமல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almightybless
Edited infobox
imported>சா அருணாசலம்
சி துப்புரவு
வரிசை 25: வரிசை 25:
'புஷ்பகிரிமங்கலம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு.
'புஷ்பகிரிமங்கலம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு.


==புவியியல்==
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.05|N|80.11|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Poonamallee.html |title = Poonamallee |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25&nbsp;[[மீட்டர்]] (82&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.05|N|80.11|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = 20 அக்டோபர் 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Poonamallee.html |title = Poonamallee |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25&nbsp;[[மீட்டர்]] (82&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==மக்கள் வகைப்பாடு==
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை |archive-date = 2004-06-16 |archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |dead-url = unfit }}</ref> இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = 20 அக்டோபர் 2006 |url = http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை |archive-date = 2004-06-16 |archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |dead-url = unfit }}</ref> இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==ஆவடி மாநகராட்சியுடன் இணைத்தல்==
== ஆவடி மாநகராட்சியுடன் இணைத்தல் ==
{{முதன்மை|ஆவடி மாநகராட்சி}}
{{முதன்மை|ஆவடி மாநகராட்சி}}
17 சூன் 2019 அன்று பூந்தமல்லி நகராட்சியை, [[ஆவடி மாநகராட்சி]]யுடன் இணைக்க, [[தமிழ்நாடு அரசு]] அவசர சட்டம் பிறப்பித்து, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.<ref>[https://tamil.oneindia.com/news/chennai/tn-gov-has-announced-that-avadi-is-the-new-corportation-in-tamil-nadu/articlecontent-pf383401-354425.html 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி]</ref> <ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/avadi-becomes-corporation/articleshow/69840748.cms Avadi becomes corporation]</ref> <ref>[http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/jun/19/avadi-becomes-tns-15th-municipal-corporation-1992128.html Avadi becomes TN’s 15th municipal corporation]</ref><ref>[https://www.polimernews.com/view/66364-ஆவடி-மாநகராட்சியாக-அறிவிப்பு 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு]</ref><ref>[https://www.dailythanthi.com/News/State/2019/06/19060134/Awadhi-Corporation-Which-parts.vpf ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்?]</ref>
17 சூன் 2019 அன்று பூந்தமல்லி நகராட்சியை, [[ஆவடி மாநகராட்சி]]யுடன் இணைக்க, [[தமிழ்நாடு அரசு]] அவசர சட்டம் பிறப்பித்து, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.<ref>[https://tamil.oneindia.com/news/chennai/tn-gov-has-announced-that-avadi-is-the-new-corportation-in-tamil-nadu/articlecontent-pf383401-354425.html 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி]</ref> <ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/avadi-becomes-corporation/articleshow/69840748.cms Avadi becomes corporation]</ref> <ref>[http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/jun/19/avadi-becomes-tns-15th-municipal-corporation-1992128.html Avadi becomes TN’s 15th municipal corporation]</ref><ref>[https://www.polimernews.com/view/66364-ஆவடி-மாநகராட்சியாக-அறிவிப்பு 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு]</ref><ref>[https://www.dailythanthi.com/News/State/2019/06/19060134/Awadhi-Corporation-Which-parts.vpf ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்?]</ref>
வரிசை 37: வரிசை 37:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

==மேலும் பார்க்க==
== மேலும் பார்க்க ==
{{commonscat|Poonamallee}}
{{commonscat|Poonamallee}}
* [http://municipality.tn.gov.in/Poonamallee/ பூந்தமல்லி நகராட்சி இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100726055608/http://municipality.tn.gov.in/Poonamallee/ |date=2010-07-26 }}
* [http://municipality.tn.gov.in/Poonamallee/ பூந்தமல்லி நகராட்சி இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100726055608/http://municipality.tn.gov.in/Poonamallee/ |date=2010-07-26 }}

06:26, 10 ஆகத்து 2022 இல் நிலவும் திருத்தம்

பூவிருந்தவல்லி
—  புறநகர்ப் பகுதி  —
பூவிருந்தவல்லி
அமைவிடம்: பூவிருந்தவல்லி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E / 13.05; 80.11
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் பூந்தமல்லி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
நகர்மன்றத் தலைவர் காஞ்சனா சுதாகர்
சட்டமன்றத் தொகுதி பூந்தமல்லி

-

சட்டமன்ற உறுப்பினர்

அ. கிருட்டிணசாமி (திமுக)

மக்கள் தொகை 6,59,922 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


25 மீட்டர்கள் (82 அடி)

குறியீடுகள்

பூந்தமல்லி (ஆங்கிலம்:Poonamallee), அல்லது பூவிருந்தவல்லி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஆவடி மாநகராட்சியின் ஒரு பகுதியும் ஆகும்.[4] இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'புஷ்பகிரிமங்கலம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E / 13.05; 80.11 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆவடி மாநகராட்சியுடன் இணைத்தல்

17 சூன் 2019 அன்று பூந்தமல்லி நகராட்சியை, ஆவடி மாநகராட்சியுடன் இணைக்க, தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்து, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.[7] [8] [9][10][11]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து பிறந்தது ஆவடி மாநகராட்சி
  5. "Poonamallee". Falling Rain Genomics, Inc. Retrieved 20 அக்டோபர் 2006.
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved 20 அக்டோபர் 2006. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  7. 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி
  8. Avadi becomes corporation
  9. Avadi becomes TN’s 15th municipal corporation
  10. 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு
  11. ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்?

மேலும் பார்க்க

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பூந்தமல்லி&oldid=127606" இலிருந்து மீள்விக்கப்பட்டது