பூந்தமல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Arularasan. G சி Almightyblessஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
|||
| வரிசை 10: | வரிசை 10: | ||
| வட்டம் = [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி]] |
| வட்டம் = [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி]] |
||
| தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர் |
| தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர் |
||
| தலைவர் பெயர் = |
| தலைவர் பெயர் = நாரயணன் |
||
| உயரம் = 47 |
| உயரம் = 47 |
||
| கணக்கெடுப்பு வருடம் = 2011 |
| கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
| வரிசை 22: | வரிசை 22: | ||
| |
| |
||
}} |
}} |
||
'''பூந்தமல்லி''' ([[ஆங்கிலம்]]:Poonamallee), அல்லது பூவிருந்தவல்லி, [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[ |
'''பூந்தமல்லி''' ([[ஆங்கிலம்]]:Poonamallee), அல்லது பூவிருந்தவல்லி, [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[ஆவடி மாநகராட்சி|ஆவடி மாநகராட்சியின் ]] ஒரு பகுதியும் ஆகும்.<ref>[https://tamil.oneindia.com/news/chennai/tn-gov-has-announced-that-avadi-is-the-new-corportation-in-tamil-nadu/articlecontent-pf383401-354425.html 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து பிறந்தது ஆவடி மாநகராட்சி]</ref> இது [[சென்னை]]யின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை [[கோயம்பேடு]] புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
||
'புஷ்பகிரிமங்கலம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு. |
'புஷ்பகிரிமங்கலம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு. |
||
| வரிசை 31: | வரிசை 31: | ||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = 20 அக்டோபர் 2006 |url = http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை |archive-date = 2004-06-16 |archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |url-status=unfit }}</ref> இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = 20 அக்டோபர் 2006 |url = http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை |archive-date = 2004-06-16 |archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |url-status=unfit }}</ref> இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
||
== |
== ஆவடி மாநகராட்சியுடன் இணைத்தல் == |
||
{{முதன்மை| |
{{முதன்மை|ஆவடி மாநகராட்சி}} |
||
17 சூன் 2019 அன்று பூந்தமல்லி நகராட்சியை, [[ |
17 சூன் 2019 அன்று பூந்தமல்லி நகராட்சியை, [[ஆவடி மாநகராட்சி]]யுடன் இணைக்க, [[தமிழ்நாடு அரசு]] அவசர சட்டம் பிறப்பித்து, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.<ref>[https://tamil.oneindia.com/news/chennai/tn-gov-has-announced-that-avadi-is-the-new-corportation-in-tamil-nadu/articlecontent-pf383401-354425.html 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி]</ref><ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/avadi-becomes-corporation/articleshow/69840748.cms Avadi becomes corporation]</ref><ref>[http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/jun/19/avadi-becomes-tns-15th-municipal-corporation-1992128.html Avadi becomes TN’s 15th municipal corporation]</ref><ref>[https://www.polimernews.com/view/66364-ஆவடி-மாநகராட்சியாக-அறிவிப்பு 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு]</ref><ref>[https://www.dailythanthi.com/News/State/2019/06/19060134/Awadhi-Corporation-Which-parts.vpf ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்?]</ref> |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
00:09, 2 திசம்பர் 2022 இல் நிலவும் திருத்தம்
| பூவிருந்தவல்லி பூந்தமல்லி | |||
| — புறநகர்ப் பகுதி — | |||
| ஆள்கூறு | 13°02′50″N 80°05′40″E / 13.047300°N 80.094500°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | திருவள்ளூர் | ||
| வட்டம் | பூந்தமல்லி | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப [3] | ||
| நகர்மன்றத் தலைவர் | நாரயணன் | ||
| சட்டமன்றத் தொகுதி | பூந்தமல்லி
- | ||
| சட்டமன்ற உறுப்பினர் | |||
| மக்கள் தொகை | 6,59,922 (2011[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு • உயரம் |
• 47 மீட்டர்கள் (154 அடி) | ||
|
குறியீடுகள்
| |||
பூந்தமல்லி (ஆங்கிலம்:Poonamallee), அல்லது பூவிருந்தவல்லி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஆவடி மாநகராட்சியின் ஒரு பகுதியும் ஆகும்.[4] இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'புஷ்பகிரிமங்கலம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆவடி மாநகராட்சியுடன் இணைத்தல்
17 சூன் 2019 அன்று பூந்தமல்லி நகராட்சியை, ஆவடி மாநகராட்சியுடன் இணைக்க, தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்து, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.[7][8][9][10][11]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து பிறந்தது ஆவடி மாநகராட்சி
- ↑ "Poonamallee". Falling Rain Genomics, Inc. Retrieved 20 அக்டோபர் 2006.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved 20 அக்டோபர் 2006.
- ↑ 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி
- ↑ Avadi becomes corporation
- ↑ Avadi becomes TN’s 15th municipal corporation
- ↑ 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு
- ↑ ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்?
மேலும் பார்க்க
- பூந்தமல்லி நகராட்சி இணையதளம் பரணிடப்பட்டது 2010-07-26 at the வந்தவழி இயந்திரம்