அரவேணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>ElangoRamanujam No edit summary |
imported>Thiagalingam "{{Infobox Indian jurisdiction |நகரத்தின் பெயர் = அரவேணு |வகை = கிராமம் | latd = | longd = | | மாநிலம் = தமிழ்நாடு | | மாவட்டம் = நீலகிரி மாவட்டம் | |தலைவர் பதவிப்பெயர்= |தலைவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
11:36, 7 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| அரவேணு | |||||
| — கிராமம் — | |||||
| ஆள்கூறு | |||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | நீலகிரி மாவட்டம் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3] | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||
அரவேணு (Aravenu), என்பது தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி வருவாய் வட்டத்தில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தின் ஜக்கனாரை ஊராட்சியில் அமைந்துள்ளது.
உயர்ரக தேயிலை வளரும் தோட்டங்கள் கொண்ட செழிப்பான கிராமம் ஆகும்.[4] கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில், கோத்தகிரியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகளில், மான்கள், சிறுத்தை, கரடி ஆகிய விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன.
பார்க்க வேண்டிய இடங்கள்
- கேத்தரின் அருவி
- இரங்கசாமி சிகரம் & தூண்
- கொடநாடு
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://www.onefivenine.com/india/villages/The-Nilgiris/Kotagiri/Aravenu