பிக்கட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>KanagsBOT |
imported>Thiagalingam "'''பிக்கட்டி''', (Bikkatty) தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சி 19 குக்கிரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
12:46, 7 திசம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்
பிக்கட்டி, (Bikkatty) தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சி 19 குக்கிராமங்களைக் உள்ளடக்கியுள்ளது.
அமைவிடம்
பிக்கட்டி பேரூராட்சி, உதகமண்டலத்திலிருந்து 30 கிமீ தொலைவிலும், குன்னூரிலிருந்து 40 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 19 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1797 வீடுகளும், 5864 மக்கள்தொகையும் கொண்டது.[2]