பன்னம்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இவ்வூரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தோழர் சுரேசு பன்னம்பாறை
imported>Kanags
சி Mathenyovannஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 29: வரிசை 29:
[[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] நூலுக்குப் [[பாயிரம்]] தந்த [[புலவர்]] [[பனம்பாரனார்]] ஆவார். பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. இருப்பினும் இவர் தற்போதைய பன்னம்பாறை என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.<ref>"பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" என்னும் குறிப்பு இந்த ஊகத்தை வலுவூட்டச் செய்கிறது.</ref> <ref>இது சொல் ஒலிக்குறிப்பு நோக்கிய ஒரு கருத்து </ref>
[[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] நூலுக்குப் [[பாயிரம்]] தந்த [[புலவர்]] [[பனம்பாரனார்]] ஆவார். பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. இருப்பினும் இவர் தற்போதைய பன்னம்பாறை என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.<ref>"பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" என்னும் குறிப்பு இந்த ஊகத்தை வலுவூட்டச் செய்கிறது.</ref> <ref>இது சொல் ஒலிக்குறிப்பு நோக்கிய ஒரு கருத்து </ref>


==சுரேசு பன்னம்பாறை==
சமூக மாற்றங்களுக்காகவும் நில உரிமை மீட்பு மற்றும் வரலாற்று மீட்புக்காகவும் தொடர்ந்து போராடி வரும் [[சுரேசு பன்னம்பாறை|சுரேஷ்]] என்பவர் இவ்வூரை சேர்ந்தவர் ஆவார். இவர் [[மக்கள் தேசம் கட்சி]] என்னும் அரசியல் கட்சியின் மாநில ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இவர் துவங்கிய [[பறையர் நிலஉரிமை மீட்பு இயக்கம்]] என்னும அமைப்பு, பல்வேறு பறையர் சமூக கிராமங்களில் பிற சாதியினரால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்டு பறையர் மக்களிடம் திருப்பி ஒப்படைக்கும் பணியை கடந்த 2016 முதல் செய்து வருகிறது. [[சுரேசு பன்னம்பாறை|சுரேஷ் பன்னம்பாறை]]
குறிப்பு: பஞ்சமி நிலங்களை [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் வகுப்பினருக்குத்]] தவிர பிற வகுப்பினர்க்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு விட முடியாது என [[சென்னை உயர் நீதிமன்றம்]] 2012-ஆம் ஆண்டில் தீர்ப்பு அளித்துள்ளது. <ref>[https://www.newindianexpress.com/cities/chennai/2012/nov/13/panchami-property-cannot-be-sold-424957.html Panchami property cannot be sold]</ref>பட்டியலின, [[பறையர்]] இன மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவசப் [[பஞ்சமி நிலம்|பஞ்சமி நிலங்கள்]] காலப்போக்கில் நிபந்தனைகளுக்கு மாறாகப் பிற சமூகத்தினருக்கு 2.5 லட்சம் ஏக்கர் நிலம் கைமாறியுள்ளதாகத் தமிழகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டின் மொத்த பஞ்சமி நிலங்களில் பாதிக்கு மேல் உள்ள [[திருவண்ணாமலை]], [[வட ஆற்காடு]] மாவட்டங்களில் ஏறத்தாழ 77 சதவீத பஞ்சமி நிலங்கள் கைமாறியுள்ளன. விவரம் அறியாது விற்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீண்டும் அடைவதற்கு, ஆதி திராவிடர்கள் போராடி வருகின்றனர்.<ref>[https://www.youtube.com/watch?v=Kf1QlNM8ozc Tada Periaswamy talks about Panchami lands in Tamilnadu]</ref><ref>[https://www.youtube.com/watch?v=WYoeAbiMHyk The History of Depressed Class Land (Panchami Land)]</ref> <ref>[https://www.youtube.com/watch?v=uLjR793Bd5Q Dalit land grab: Tamil Nadu Govt takes action]</ref> <ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/dalits-to-reclaim-panchami-lands-by-occupying-them/article5072315.ece</ref>.
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
{{Reflist|2}}
வரிசை 49: வரிசை 46:


[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]

== வெளி இணைப்புகள் ==
*[https://indiankanoon.org/search/?formInput=panchami%20land பஞ்சமி நில வழக்குகள்]
*[https://www.thehindu.com/news/national/tamil-nadu/panchami-whose-land-is-it-anyway/article29995102.ece Panchami: Whose land is it anyway?]
* [https://www.vikatan.com/government-and-politics/policies/panchami-land-retrieval-activists-john-thomos-and-elumalai-death-anniversary பஞ்சமி நில மீட்புப் போராளிகள் ஜான் தாமஸ், ஏழுமலை... 25-ம் ஆண்டு நினைவு தினம்!]
* [https://www.youtube.com/watch?v=Kf1QlNM8ozc பஞ்சமி நிலம் மீட்பு குறித்தான காணொளி காட்சி]
* [https://www.youtube.com/watch?v=WYoeAbiMHyk பஞ்சமி நிலம் மீட்பு குறித்தான காணொளி காட்சி]
* [https://www.youtube.com/watch?v=uLjR793Bd5Q பஞ்சமி நிலம் மீட்பு குறித்தான காணொளி காட்சி]

07:16, 1 ஏப்பிரல் 2023 இல் நிலவும் திருத்தம்

பன்னம்பாறை (Pannamparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும். சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.

பன்னம்பாறை நில அமைப்பு

  • இயற்கையோடு இயைந்த குறிஞ்சி நிலத்தின் பாறை மற்றும் விவசாயத்திற்கான மருத நிலத்தின் தன்மையைக் கொண்டுள்ளது இவ்வூர்.
  • அழகிய நீரோடைகள் மற்றும் குளங்களைக் கொண்டுள்ளது.

இவ்வூரின் வடக்கில் காணப்படும் பழுப்பேறிய அடுக்குப்பாறைகள், சரளைக்கற்கள்,சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பெருமழைக்காலத்தில் தோன்றியதாகும். மணல் என்பது உடைந்த பாறைத் துண்டுகளையும், இயற்கைக் கனிமங்களையும் கொண்டிருக்கும். செம்மண்பாறை,சுண்ணாம்புப்பாறை,அடுத்து லேசானபாறை காணப்பட்டால் அவ்விடத்தில் நீர்வளம் மிகுந்திருக்கும் என்பது தமிழனின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆகும். முற்காலத்தில் கடுமையான பாறைப்பகுதியில் குடியேற்றங்கள் அவ்விதத்திலே நிகழ்ந்துள்ளன.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,615 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2615 ஆகும். இவர்களில் பெண்கள் 1405 பேரும் ஆண்கள் 1210 பேரும் உள்ளனர். மேலும் இந்த கிராமத்தில் அதிக அளவில் காணப்படுவது இளைஞர்களே என்பது இதன் தனி சிறப்பு. 61% மக்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் காணப்படுகின்றனர். 72% மக்கள் படிப்பறிவினைக் கொண்டுள்ளனர். 1996 வரை 86% விவசாயிகளை கொண்ட கிராமம் அதன் பின்பு அந்த பெருமையை படிப்படியாய் இழந்து வருகின்றது. தற்போது வெறும் 14% மக்களே விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டு அந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில் மற்றும் சமூகம்

இங்கு பறையர் , இடையர் அல்லது கோனார், மறவர் அல்லது தேவர், பிள்ளைமார் அல்லது விஸ்வகர்மா என்ற நான்கு சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் இவ்வூரில் வசிக்கின்றனர்.

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:

  1. கிழக்கு பன்னம்பாறை (தற்போது மக்கள் இங்கு வசிக்கவில்லை, இடிந்த நிலையில் வீடுகள் மட்டுமே உள்ளன)
  2. பன்னம்பாறை (வேதகோவில் தெரு / அழகேசன் தெரு / அம்பேத்கர் தெரு / இந்திரா காலனி)
  3. வள்ளியம்மாள்புரம் பன்னம்பாறை
  4. புதுக்கிணறு பன்னம்பாறை
  5. வடக்கு பன்னம்பாறை
  6. தெற்கு பன்னம்பாறை
  7. நகனை பன்னம்பாறை
  8. வடலிவிளை பன்னம்பாறை

பனம்பாரனார்

தொல்காப்பிய நூலுக்குப் பாயிரம் தந்த புலவர் பனம்பாரனார் ஆவார். பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. இருப்பினும் இவர் தற்போதைய பன்னம்பாறை என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.[1] [2]

மேற்கோள்கள்

  1. "பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" என்னும் குறிப்பு இந்த ஊகத்தை வலுவூட்டச் செய்கிறது.
  2. இது சொல் ஒலிக்குறிப்பு நோக்கிய ஒரு கருத்து

சான்றுகள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. http://www.assembly.tn.gov.in/partywise.pdf
  5. http://www.assembly.tn.gov.in/partywise.pdf
  6. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7.  Invalid |dead-url=dead (உதவி)
  8. இங்கு மேலே தாவவும்:8.0 8.1 8.2
  9.  Unknown parameter |accessyear= ignored (உதவி); Invalid |dead-url=live (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
  10. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://tamilar.wiki/w/index.php?title=பன்னம்பாறை&oldid=173060" இலிருந்து மீள்விக்கப்பட்டது