குடியாத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Tom8011
No edit summary
வரிசை 5: வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = வேலூர்
|மாவட்டம் = வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய நகராட்சி ஆகும்
|வட்டம் = [[குடியாத்தம் வட்டம்]]
|வட்டம் = [[குடியாத்தம் வட்டம்]]
|பதவி பெயர் = ஆணையர்
|பதவி பெயர் = ஆணையர்
வரிசை 19: வரிசை 19:
|பின்குறிப்புகள் =
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''குடியாத்தம்''' ([[ஆங்கிலம்]]:Gudiyatham), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள [[குடியாத்தம் வட்டம்]] மற்றும் [[குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் நகரமும், முதல் நிலை [[நகராட்சி]]யும் ஆகும்.

== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 21,363 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 91,558 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86.2%மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,029 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9273 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 957 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 15,383 மற்றும் 96 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 81.58%, இசுலாமியர்கள் 16.96%, கிறித்தவர்கள் 0.98%, [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.28%, மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/gudiyatham-population-vellore-tamil-nadu-803375 குடியாத்தம் நகர மக்கள்தொகை பரம்பல்</ref>

15:48, 14 மே 2020 இல் நிலவும் திருத்தம்

குடியாத்தம்
—  முதல் நிலை நகராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய நகராட்சி ஆகும்
வட்டம் குடியாத்தம் வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி குடியாத்தம்

-

சட்டமன்ற உறுப்பினர்

வி. அமலு (திமுக)

மக்கள் தொகை 91,558 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

குடியாத்தம் (ஆங்கிலம்:Gudiyatham), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வட்டம் மற்றும் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் நகரமும், முதல் நிலை நகராட்சியும் ஆகும்.

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 21,363 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 91,558 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.2%மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,029 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9273 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 957 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 15,383 மற்றும் 96 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 81.58%, இசுலாமியர்கள் 16.96%, கிறித்தவர்கள் 0.98%, தமிழ்ச் சமணர்கள் 0.28%, மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[3]

தொழில்

இந்நகரானது கைத்தறி எனும் நெசவுத் தொழிலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

மேலும் சில சிறப்புகள்

  • இத்தொகுதியில் தான் முன்னாள் முதல்வரான காமராசர் முதன்முதலில் வெற்றிபெற்றார்.
  • ஏ. ஆர். ரகுமானின் தந்தையான சேகர் இந்நகரில் பிறந்தார்.[சான்று தேவை]
  • தமிழ்நாட்டின் அரசியல்வாதியும், திரைப்பட நடிகரான விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியாத்தம் அருகில் உள்ள செம்பேடு கிராமத்தில் பிறந்தார்.[சான்று தேவை]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. [https://www.censusindia.co.in/towns/gudiyatham-population-vellore-tamil-nadu-803375 குடியாத்தம் நகர மக்கள்தொகை பரம்பல்

"https://tamilar.wiki/w/index.php?title=குடியாத்தம்&oldid=177694" இலிருந்து மீள்விக்கப்பட்டது