குடியாத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Gowtham Sampath சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
|||
| வரிசை 30: | வரிசை 30: | ||
* [[ஏ. ஆர். ரகுமான்|ஏ. ஆர். ரகுமானின்]] தந்தையான சேகர் இந்நகரில் பிறந்தார்.{{cn}} |
* [[ஏ. ஆர். ரகுமான்|ஏ. ஆர். ரகுமானின்]] தந்தையான சேகர் இந்நகரில் பிறந்தார்.{{cn}} |
||
* தமிழ்நாட்டின் அரசியல்வாதியும், திரைப்பட நடிகரான [[விஜயகாந்த்]] மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியாத்தம் அருகில் உள்ள செம்பேடு கிராமத்தில் பிறந்தார்.{{cn}} |
* தமிழ்நாட்டின் அரசியல்வாதியும், திரைப்பட நடிகரான [[விஜயகாந்த்]] மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியாத்தம் அருகில் உள்ள செம்பேடு கிராமத்தில் பிறந்தார்.{{cn}} |
||
* உலக புகழ்பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி 1ம் தேதி கொண்டாடபடுகிறது. |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
15:54, 14 மே 2020 இல் நிலவும் திருத்தம்
| குடியாத்தம் | |||||||
| — முதல் நிலை நகராட்சி — | |||||||
| ஆள்கூறு | |||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | வேலூர் | ||||||
| வட்டம் | குடியாத்தம் வட்டம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | வே. இரா. சுப்புலெட்சுமி, இ. ஆ. ப [3] | ||||||
| சட்டமன்றத் தொகுதி | குடியாத்தம்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை | 91,558 (2011[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
குடியாத்தம் (ஆங்கிலம்:Gudiyatham), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வட்டம் மற்றும் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் நகரமும், முதல் நிலை நகராட்சியும் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 21,363 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 91,558 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.2%மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,029 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9273 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 957 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 15,383 மற்றும் 96 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 81.58%, இசுலாமியர்கள் 16.96%, கிறித்தவர்கள் 0.98%, தமிழ்ச் சமணர்கள் 0.28%, மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[4]
தொழில்
இந்நகரானது கைத்தறி எனும் நெசவுத் தொழிலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
மேலும் சில சிறப்புகள்
- இத்தொகுதியில் தான் முன்னாள் முதல்வரான காமராசர் முதன்முதலில் வெற்றிபெற்றார்.
- ஏ. ஆர். ரகுமானின் தந்தையான சேகர் இந்நகரில் பிறந்தார்.[சான்று தேவை]
- தமிழ்நாட்டின் அரசியல்வாதியும், திரைப்பட நடிகரான விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியாத்தம் அருகில் உள்ள செம்பேடு கிராமத்தில் பிறந்தார்.[சான்று தேவை]
- உலக புகழ்பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி 1ம் தேதி கொண்டாடபடுகிறது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ [https://www.censusindia.co.in/towns/gudiyatham-population-vellore-tamil-nadu-803375 குடியாத்தம் நகர மக்கள்தொகை பரம்பல்