அரக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
Added content |
||
| வரிசை 14: | வரிசை 14: | ||
|பரப்பளவு = |
|பரப்பளவு = |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = 04177 |
|தொலைபேசி குறியீட்டு எண் = 04177 |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = 631001 |
||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு = TN 73Z |
||
|பின்குறிப்புகள் = |
|பின்குறிப்புகள் = |
||
|}} |
|}} |
||
'''அரக்கோணம்''' (''Arakonam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] இருக்கும் [[அரக்கோணம் வட்டம்]] மற்றும் [[அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். இங்கு [[அரக்கோணம் சந்திப்பு]] நிலையம் உள்ளது. |

[[File:Arakkonam Junction1.JPG|thumb|அரக்கோணம் தொடருந்துச் சந்திப்பு]] |
[[File:Arakkonam Junction1.JPG|thumb|அரக்கோணம் தொடருந்துச் சந்திப்பு]] |
||
== மக்கள் வகைப்பாடு == |
== மக்கள் வகைப்பாடு == |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 19,507 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 78,395 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7727 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 21,245 மற்றும் 870 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 81.22% , இசுலாமியர்கள் 9.83% , கிறித்தவர்கள் 7.95% , [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.35%, மற்றும் பிறர் 0.66% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/arakonam-population-vellore-tamil-nadu-803387 அரக்கோணம் நகர மக்கள்தொகை பரம்பல்]</ref> |

05:54, 16 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்
| அரக்கோணம் | |||||||
| — முதல் நிலை நகராட்சி — | |||||||
| ஆள்கூறு | 13°04′N 79°24′E / 13.06°N 79.4°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | வேலூர் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | வே. இரா. சுப்புலெட்சுமி, இ. ஆ. ப [3] | ||||||
| நகராட்சி தலைவர் | |||||||
| மக்களவைத் தொகுதி | அரக்கோணம் | ||||||
| மக்களவை உறுப்பினர் | |||||||
| சட்டமன்றத் தொகுதி | அரக்கோணம்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை | 78,395 (2011[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
அரக்கோணம் (Arakonam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் அரக்கோணம் வட்டம் மற்றும் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை நகராட்சி ஆகும். இங்கு அரக்கோணம் சந்திப்பு நிலையம் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 19,507 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 78,395 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 90.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7727 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 21,245 மற்றும் 870 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 81.22% , இசுலாமியர்கள் 9.83% , கிறித்தவர்கள் 7.95% , தமிழ்ச் சமணர்கள் 0.35%, மற்றும் பிறர் 0.66% ஆகவுள்ளனர்.[4]
சிறப்புகள்
- இந்த நகரின் பழமை வாய்ந்த C S I ஆண்ட்ரூஸ் உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
- இந்தியக் கடற்படையை சேர்ந்த ஐஎன்எஸ் ராஜாளி விமான தளம் இங்கு அமைந்துள்ளது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ அரக்கோணம் நகர மக்கள்தொகை பரம்பல்