ஆள்கூறுகள்: 12°36′N 78°45′E / 12.6°N 78.75°E / 12.6; 78.75

ஆலங்காயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
imported>INIYAVANIPSKING
No edit summary
வரிசை 4: வரிசை 4:
locator_position = right |
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = வேலூர் |
மாவட்டம் = திருப்பத்தூர் |
வட்டம் = [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி]]|
வட்டம் = [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
வரிசை 18: வரிசை 18:
பின்குறிப்புகள் = |
பின்குறிப்புகள் = |
}}
}}
'''ஆலங்காயம்''' ([[ஆங்கிலம்]]:'''Alangayam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தில் [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். ஆலங்காயத்திலிருந்து 8 கிமீ தொலைவில் [[வைணு பாப்பு வானாய்வகம்]] உள்ளது. ஆலங்காயத்தைச் சுற்றிலும் சவ்வாது மலைகள் உள்ளது. இதனருகே திருப்பத்தூர், வாணியம்பாடி நகரங்கள் உள்ளது.
'''ஆலங்காயம்''' ([[ஆங்கிலம்]]:'''Alangayam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர் ]] மாவட்டத்தில் [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். ஆலங்காயத்திலிருந்து 8 கிமீ தொலைவில் [[வைணு பாப்பு வானாய்வகம்]] உள்ளது. ஆலங்காயத்தைச் சுற்றிலும் சவ்வாது மலைகள் உள்ளது. இதனருகே திருப்பத்தூர், வாணியம்பாடி நகரங்கள் உள்ளது.

==அமைவிடம்==
==அமைவிடம்==
ஆலங்காயம், வட்டத் தலைமையிடமான [[வாணியம்பாடி]]யிலிருந்து 18 கிமீ; மாவட்டத் தலைமையிடமான [[வேலூர்|வேலூரிலிருந்து]] 80 கிமீ தொலைவிலும் உள்ளது.
ஆலங்காயம், வட்டத் தலைமையிடமான [[வாணியம்பாடி]]யிலிருந்து 18 கிமீ; மாவட்டத் தலைமையிடமான [[வேலூர்|வேலூரிலிருந்து]] 80 கிமீ தொலைவிலும் உள்ளது.

16:33, 1 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஆலங்காயம்
ஆலங்காயம்
இருப்பிடம்: ஆலங்காயம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°36′N 78°45′E / 12.6°N 78.75°E / 12.6; 78.75
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பத்தூர்
வட்டம் வாணியம்பாடி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

18,327 (2011)

2,291/km2 (5,934/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)

572 மீட்டர்கள் (1,877 அடி)

ஆலங்காயம் (ஆங்கிலம்:Alangayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஆலங்காயத்திலிருந்து 8 கிமீ தொலைவில் வைணு பாப்பு வானாய்வகம் உள்ளது. ஆலங்காயத்தைச் சுற்றிலும் சவ்வாது மலைகள் உள்ளது. இதனருகே திருப்பத்தூர், வாணியம்பாடி நகரங்கள் உள்ளது.

அமைவிடம்

ஆலங்காயம், வட்டத் தலைமையிடமான வாணியம்பாடியிலிருந்து 18 கிமீ; மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 80 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3] [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்ட இப்பேரூராட்சி 4,183 வீடுகளும், 18,327 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78 % மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1023 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°36′N 78°45′E / 12.6°N 78.75°E / 12.6; 78.75 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 572 மீட்டர் (1876 அடி) உயரத்தில் இருக்கின்றது.

எல்லைகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. [ பேரூராட்சியின் இணையதளம்]
  4. Alangayam Town Panchayat
  5. Alangayam Population Census 2011
  6. "Alangayam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=ஆலங்காயம்&oldid=180821" இலிருந்து மீள்விக்கப்பட்டது