பெரம்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Gowtham Sampath சி update .... |
imported>Gowtham Sampath சி *விரிவாக்கம்* |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox settlement |
{{Infobox settlement |
||
| name = பெரம்பலூர் |
| name = பெரம்பலூர் |
||
| native_name = |
| native_name = பெரும்புலியூர் |
||
| native_name_lang = |
| native_name_lang = |
||
| other_name = |
| other_name = |
||
| வரிசை 58: | வரிசை 58: | ||
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]] |
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]] |
||
| registration_plate = TN-46 |
| registration_plate = TN-46 |
||
| demographics1_info1 = [[தமிழ் மொழி]] |
|||
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு |
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு |
||
| blank1_info_sec1 = 277 கி.மீ (172 மைல்) |
| blank1_info_sec1 = 277 கி.மீ (172 மைல்) |
||
| வரிசை 73: | வரிசை 72: | ||
== பெயர் விளக்கம் == |
== பெயர் விளக்கம் == |
||
பெரும்புலியூர் என்று ஒரு தலம். அது மருவி இன்று பெரம்பலூர் என்று ஆகிவிட்டது.<ref>கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை நூல் பக்:127</ref> பெரும்பல்லூர் என்னும் பெயர் மருவிப் பெரம்பலூர் என்று ஆகியுள்ளது என்று சொல்பவர்களும் உண்டு. இம்மாவட்டத்திலுள்ள வேறு சில ஊரின் பெயர்களை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை விளங்கும். பெரும்பல்லூர் < பெரம்பலூர். குறும்பல்லூர் < குரும்பலூர். இளம்பல்லூர் < இளம்பலூர். இருவூர் < இரூர் (இரு = பெரிய). குறுவூர் < குரூர். (சங்ககாலத்தில் [[இளம்புல்லூர்க் காவிதி]] என்னும் புலவர் ஒருவர் இருந்தார்). |
|||
== பெரம்பலூர் நகராட்சி பகுதி == |
== பெரம்பலூர் நகராட்சி பகுதி == |
||
பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் அரணாரை,சங்குபேட்டை,நான்கு ரோடு, துறை மங்கலம், புதியபேருந்து நிலையம், தீரன் நகர், மின்நகர், ரோஸ் நகர் ஆகியவை அடங்கும். |
பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் அரணாரை, சங்குபேட்டை, நான்கு ரோடு, துறை மங்கலம், புதியபேருந்து நிலையம், தீரன் நகர், மின்நகர், ரோஸ் நகர் ஆகியவை அடங்கும். |
||
== புவியியல் == |
== புவியியல் == |
||
| வரிசை 82: | வரிசை 81: | ||
== மக்கள் வகைப்பாடு == |
== மக்கள் வகைப்பாடு == |
||
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|86.94}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|9.29}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.6}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.0}}{{bar percent|மற்றவை|grey|0.12}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.03}}}} |
|||
| ⚫ | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 12,732 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 49,648 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.2% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5190 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 938 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] |
||
| ⚫ | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 12,732 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 49,648 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.2% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5190 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 938 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 14,612 மற்றும் 145 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/perambalur-population-perambalur-tamil-nadu-803639 பெரம்பலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> |
||
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கடலூரில் [[இந்து]]க்கள் |
|||
86.94%, [[முஸ்லிம்]]கள் 9.29%, [[கிறிஸ்தவர்]]கள் 3.6%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.01%, 0.12% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் [[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]] 0.03% பேர்களும் உள்ளனர். |
|||
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் == |
|||
{| style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%" |
|||
|- |
|||
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''நகராட்சி அதிகாரிகள்''' |
|||
|- |
|||
|align="center"| தலைவர்|| |
|||
|- |
|||
|align="center"|ஆணையர்|| |
|||
|- |
|||
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்''' |
|||
|- |
|||
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||ஆர். தமிழ்ச்செல்வன் |
|||
|- |
|||
|align="center"|மக்களவை உறுப்பினர்||பச்சமுத்து |
|||
|} |
|||
பெரம்பலூர் நகராட்சியானது [[பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)|பெரம்பலூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி|பெரம்பலூர்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். |
|||
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (அதிமுக) சேர்ந்த [[ஆர். தமிழ்ச்செல்வன்]] வென்றார். |
|||
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்திய ஜனநாயகக் கட்சி]]யைச் சேர்ந்த ([[திமுக]] சின்னத்தில்) [[தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து|பச்சமுத்து]] வென்றார். |
|||
== ஆதாரங்கள் == |
== ஆதாரங்கள் == |
||
08:45, 19 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
பெரம்பலூர் பெரும்புலியூர் | |
|---|---|
இரண்டாம் நிலை நகராட்சி | |
| ஆள்கூறுகள்: 11°14′N 78°53′E / 11.23°N 78.88°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | பெரம்பலூர் |
| அரசு | |
| • வகை | இரண்டாம் நிலை நகராட்சி |
| • நிர்வாகம் | பெரம்பலூர் நகராட்சி |
| • மக்களவை உறுப்பினர் | பச்சமுத்து |
| • சட்டமன்ற உறுப்பினர் | ஆர். தமிழ்ச்செல்வன் |
| • மாவட்ட ஆட்சியர் | வே சாந்தா, இ. ஆ. ப. |
| ஏற்றம் | 143 m (469 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 49,648 |
| மொழிகள் | |
| • அலுவல்மொழி | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீடு | 621212 |
| தொலைபேசி குறியீடு | 04328 |
| வாகனப் பதிவு | TN-46 |
| சென்னையிலிருந்து தொலைவு | 277 கி.மீ (172 மைல்) |
| விழுப்புரத்திலிருந்து தொலைவு | 108 கி.மீ (67 மைல்) |
| திருச்சியிலிருந்து தொலைவு | 58 கி.மீ (36 மைல்) |
| இணையதளம் | https://perambalur.nic.in/ta/ |
பெரம்பலூர் (ஆங்கிலம்:Perambalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.
பெயர் விளக்கம்
பெரும்புலியூர் என்று ஒரு தலம். அது மருவி இன்று பெரம்பலூர் என்று ஆகிவிட்டது.[1] பெரும்பல்லூர் என்னும் பெயர் மருவிப் பெரம்பலூர் என்று ஆகியுள்ளது என்று சொல்பவர்களும் உண்டு. இம்மாவட்டத்திலுள்ள வேறு சில ஊரின் பெயர்களை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை விளங்கும். பெரும்பல்லூர் < பெரம்பலூர். குறும்பல்லூர் < குரும்பலூர். இளம்பல்லூர் < இளம்பலூர். இருவூர் < இரூர் (இரு = பெரிய). குறுவூர் < குரூர். (சங்ககாலத்தில் இளம்புல்லூர்க் காவிதி என்னும் புலவர் ஒருவர் இருந்தார்).
பெரம்பலூர் நகராட்சி பகுதி
பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் அரணாரை, சங்குபேட்டை, நான்கு ரோடு, துறை மங்கலம், புதியபேருந்து நிலையம், தீரன் நகர், மின்நகர், ரோஸ் நகர் ஆகியவை அடங்கும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°14′N 78°53′E / 11.23°N 78.88°E ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 12,732 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 49,648 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 90.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5190 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 938 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 14,612 மற்றும் 145 ஆகவுள்ளனர்.[3]
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கடலூரில் இந்துக்கள் 86.94%, முஸ்லிம்கள் 9.29%, கிறிஸ்தவர்கள் 3.6%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, 0.12% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.03% பேர்களும் உள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
| நகராட்சி அதிகாரிகள் | |
|---|---|
| தலைவர் | |
| ஆணையர் | |
| தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
| சட்டமன்ற உறுப்பினர் | ஆர். தமிழ்ச்செல்வன் |
| மக்களவை உறுப்பினர் | பச்சமுத்து |
பெரம்பலூர் நகராட்சியானது பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த ஆர். தமிழ்ச்செல்வன் வென்றார்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்திய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த (திமுக சின்னத்தில்) பச்சமுத்து வென்றார்.
ஆதாரங்கள்
- ↑ கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை நூல் பக்:127
- ↑ "Perambalur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ பெரம்பலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்