பெருந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Theni.M.Subramani சிNo edit summary |
|||
| வரிசை 30: | வரிசை 30: | ||
இங்கு சிப்காட் எனப்படும் தமிழக அரசின் தொழிற்பேட்டை ஒன்றும் அமைந்துள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 47 இவ்வூரின் வழியாகச் செல்வதால் சரக்குந்து தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன. |
இங்கு சிப்காட் எனப்படும் தமிழக அரசின் தொழிற்பேட்டை ஒன்றும் அமைந்துள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 47 இவ்வூரின் வழியாகச் செல்வதால் சரக்குந்து தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன. |
||
==பள்ளிகள்== |
|||
==கல்வி== |
|||
| ⚫ | |||
பெருந்துறையில் பல பொறியியல் கல்லூரிகள் அமைந்துள்ளன. குறிப்பிடத்தக்க பொறியியற் கல்லூரிகள் பின்வருமாறு: |
|||
| ⚫ | |||
==கல்லூரிகள்== |
|||
* [[கொங்கு பொறியியல் கல்லூரி]] |
* [[கொங்கு பொறியியல் கல்லூரி]] |
||
* [[நந்தா பொறியியல் கல்லூரி]] |
* [[நந்தா பொறியியல் கல்லூரி]] |
||
* [[சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி]], [[ஈரோடு]] (ஐ.ஆர்.டி.டி) |
* [[சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி]], [[ஈரோடு]] (ஐ.ஆர்.டி.டி) |
||
'''பள்ளிக்கூடங்கள்''' |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
'''மாலை நேரப் பள்ளிகள்''' |
|||
ஐடியா மாலை நேரப்பள்ளி, வள்ளலார் வீதி |
|||
ஐடியா கல்வி ஆலோசனை மற்றும் வழிகாட்டல் மையம் |
|||
மெரிட் டுட்டோரியல் காலேஜ் |
|||
ஜெயம் மாலை நேரப் பள்ளி |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
01:54, 5 மே 2012 இல் நிலவும் திருத்தம்
| பெருந்துறை | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| ஆள்கூறு | 11°16′N 77°35′E / 11.27°N 77.58°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | ஈரோடு | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | ச. கந்தசாமி, இ. ஆ. ப [3] | ||||||
| சட்டமன்றத் தொகுதி | பெருந்துறை
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் |
சி. ஜெயக்குமார் (அதிமுக) | ||||||
| மக்கள் தொகை | 16,973 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 292 மீட்டர்கள் (958 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
பெருந்துறை (ஆங்கிலம்:Perundurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பெரூராட்சியில் முக்கியமாக விளங்குவது துடுப்பதி
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°16′N 77°35′E / 11.27°N 77.58°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 மீட்டர் (958 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,973 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பெருந்துறை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெருந்துறை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தொழில்வளம்
இங்கு சிப்காட் எனப்படும் தமிழக அரசின் தொழிற்பேட்டை ஒன்றும் அமைந்துள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 47 இவ்வூரின் வழியாகச் செல்வதால் சரக்குந்து தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன.
பள்ளிகள்
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
கல்லூரிகள்
- கொங்கு பொறியியல் கல்லூரி
- நந்தா பொறியியல் கல்லூரி
- சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி, ஈரோடு (ஐ.ஆர்.டி.டி)
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Perundurai". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)