ஆள்கூறுகள்: 10°26′24″N 77°31′05″E / 10.44°N 77.518°E / 10.44; 77.518

பழனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Dmr123
imported>Hibayathullah
No edit summary
வரிசை 21: வரிசை 21:
தொலைபேசி குறியீட்டு எண்= 91 04545|
தொலைபேசி குறியீட்டு எண்= 91 04545|
இணையத்தளம்= www.municipality.tn.gov.in/palani/|}}
இணையத்தளம்= www.municipality.tn.gov.in/palani/|}}

[[படிமம்:Palani Hill.JPG|thumb|right|200px|பழனி மலையின் தோற்றம்]]
[[படிமம்:Palani Hill.JPG|thumb|right|200px|பழனி மலையின் தோற்றம்]]
[[படிமம்:Palani Hills.jpg|thumb|right|400px|[[கோடைக்கானல்|கோடைக்கானலிருந்து]] பழனியின் தோற்றம்]]
[[படிமம்:Palani Hills.jpg|thumb|right|400px|[[கோடைக்கானல்|கோடைக்கானலிருந்து]] பழனியின் தோற்றம்]]
வரிசை 52: வரிசை 51:
* [[பாலாறு அணை]]
* [[பாலாறு அணை]]
* [[பொறுந்துலாறு அணை]]
* [[பொறுந்துலாறு அணை]]
*
* [[ஐவர் மலை]]
* [[ஐவர் மலை]]


வரிசை 59: வரிசை 57:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
*[http://www.dinamalar.com/360_view_detail.asp?id=264&cat=267 360 டிகிரி கோணத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் ]

*[http://www.dinamalar.com/360_view_detail.asp?id=264&cat=267 360 டிகிரி கோணத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் ] தினமலர்
*[http://temple.dinamalar.com/New.aspx?id=494 பழனி இடும்பன் கோயில் ]
*[http://temple.dinamalar.com/New.aspx?id=494 பழனி இடும்பன் கோயில் ] தினமலர்


[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}



13:57, 27 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

பழனி
—  நகரம்  —
பழனி
அமைவிடம்: பழனி, தமிழ் நாடு , இந்தியா
ஆள்கூறு 10°26′24″N 77°31′05″E / 10.44°N 77.518°E / 10.44; 77.518
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர்
முதலமைச்சர்
நகராட்சித் தலைவர் வ, ராஜமாணிக்கம்
மக்கள் தொகை

அடர்த்தி

67,231 (2001)

10,140/km2 (26,262/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.63 சதுர கிலோமீட்டர்கள் (2.56 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/palani/
பழனி மலையின் தோற்றம்
கோடைக்கானலிருந்து பழனியின் தோற்றம்

பழனி (Palani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்குள்ள பழனி மலையில் புகழ் பெற்ற முருகன் கோவில் இருக்கிறது. இக்கோவில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 67,175 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழனி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழனி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வழிபாட்டுத்தலங்கள்

பழனி மிகப்புகழ் பெற்ற கோயில் நகரமாகும்.

இந்து வழிபாட்டுத்தலங்கள்
  • பழனி முருகன் கோயில்(பழனி மக்கள் சாமியா மலை என அழைப்பர்)
  • திருவாவினன்குடி முருகன் கோவில் (அறுபடை வீடுகளில் ஒன்று)
  • பெருமாள் கோயில்
  • பெரியநாயகி அம்மன் கோயில்(யானைக்கோயில்)
  • ரெணகாளியம்மன் கோயில்.
  • மாரியம்மன் கோயில்
  • பட்டத்து விநாயயகர் கோயில்
இசுலாமிய வழிபாட்டுதலங்கள்
பெரிய பள்ளிவாசல்
  • பெரிய பள்ளிவாசல்
  • சின்ன பள்ளிவாசல்
  • அல் ஃபலாஹ் பள்ளிவாசல்

சுற்றுலாத் தலங்கள்

பழனிக்கு அருகில் உள்ள சுற்றுலாத்தலங்கள்:

மேற்கோள்கள்

  1. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பழனி&oldid=191648" இலிருந்து மீள்விக்கப்பட்டது