ஆள்கூறுகள்: 10°07′N 77°33′E / 10.12°N 77.55°E / 10.12; 77.55

பெரியகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Theni.M.Subramani
சி வி. ப. மூலம் பகுப்பு:பாளையங்கள் நீக்கப்பட்டது
imported>YFdyh-bot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:佩里耶库拉姆
வரிசை 64: வரிசை 64:
[[pt:Periyakulam]]
[[pt:Periyakulam]]
[[vi:Periyakulam]]
[[vi:Periyakulam]]
[[zh:佩里耶库拉姆]]

16:24, 13 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

பெரியகுளம்
பெரியகுளம்
அமைவிடம்: பெரியகுளம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°07′N 77°33′E / 10.12°N 77.55°E / 10.12; 77.55
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்றத் தலைவர் ஓ. ராஜா
சட்டமன்றத் தொகுதி பெரியகுளம்

-

சட்டமன்ற உறுப்பினர்

எஸ். சரவண குமார் (திமுக)

மக்கள் தொகை 42,039 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


282 மீட்டர்கள் (925 அடி)

குறியீடுகள்

பெரியகுளம் (ஆங்கிலம்:Periyakulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°07′N 77°33′E / 10.12°N 77.55°E / 10.12; 77.55 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 282 மீட்டர் (925 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு

பாண்டியர்களின் ஆட்சி பகுதியில் இருந்த இப்பகுதி பின்பு நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்த அப்பாச்சி கவுண்டர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது .. இப்பகுதியில் கன்னடம் ,மற்றும் தெலுங்கு பேசும் தொட்டிய நாயக்கர்கள் அதிக அளவில் உள்ளனர் .[4]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 42,039 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பெரியகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரியகுளம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கோயில்கள்

  • அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

கி.பி. 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாம் இராஜேந்திர சோழனால் இந்த சிவ ஆலயம் கட்டப்பட்டது. [சான்று தேவை]

  • அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில்

கும்பக்கரை நீர்வீழ்ச்சி

இந்த ஊருக்கு அருகில் கும்பக்கரை அருவி எனும் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது.

முதலமைச்சர்

  • இந்த ஊரைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஒருமுறை இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழக அரசின் நிதி அமைச்சராகப் பணியாற்றி வரும் இவர் 1996 - 2001 ஆம் ஆண்டுக் காலங்களில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "Periyakulam". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  4. http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=பெரியகுளம்&oldid=192108" இலிருந்து மீள்விக்கப்பட்டது