சின்னமனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Theni.M.Subramani சி Theni.M.Subramani (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1444104 இல்லாது செய்யப்பட்டது |
imported>Theni.M.Subramani சிNo edit summary |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
பின்குறிப்புகள் = | |
பின்குறிப்புகள் = | |
||
}} |
}} |
||
[[படிமம்:Chinnamanur temple.JPG|right|thumb|சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயிலின் முகப்பு]] |
|||
'''சின்னமனூர்''' ([[ஆங்கிலம்]]:Chinnamanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். |
'''சின்னமனூர்''' ([[ஆங்கிலம்]]:Chinnamanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். |
||
16:40, 23 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
| சின்னமனூர் | |
| அமைவிடம் | 9°50′N 77°23′E / 9.83°N 77.38°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தேனி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| நகர்மன்றத் தலைவர் | பா. சுரேஷ் |
| மக்கள் தொகை | 38,327 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 375 மீட்டர்கள் (1,230 அடி) |
சின்னமனூர் (ஆங்கிலம்:Chinnamanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 9°50′N 77°23′E / 9.83°N 77.38°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 375 மீட்டர் (1230 அடி) உயரத்தில் இருக்கின்றது.
வரலாறு
ராணிமங்கமாளின் பாதுகாப்பாளாராக இருந்த சின்னமநாயக்கர் என்பவரின் பெயரால் அமையப்பட்ட ஊர் . காலப்போக்கில் சின்னமநாயக்கனூர் சின்னமனூர் என்று மருவியது . இங்கு இசுலாமியர்கள் கணிசமான அளவில் வாழ்வதற்கு ராணிமங்கம்மாள் இசுலாமியர்களை ஆதரித்து இப்பகுதியில் குடியாமர்த்தியதே காரணம் . இங்கு தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர் .[4]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 38,327 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சின்னமனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்னமனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
கோயில்கள்
- சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில்
- லட்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
- மாணிக்கவாசகர் திருக்கோயில்
- மாரியம்மன் கோயில்
மேல்நிலைப் பள்ளிகள்
- கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி
- கணக்கு வேலாயி அமராவதி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- சிவகாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி
- காயத்ரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி
- நல்லி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Chinnamanur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)
வெளி இணைப்புகள்