தேவகோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Wwwsenthilathiban |
imported>Wwwsenthilathiban No edit summary |
||
| வரிசை 12: | வரிசை 12: | ||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = | |
பரப்பளவு = | |
||
தொலைபேசி குறியீட்டு எண் = | |
தொலைபேசி குறியீட்டு எண் = 04561 | |
||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
அஞ்சல் குறியீட்டு எண் = 630 302| |
||
வாகன பதிவு எண் வீச்சு = | |
வாகன பதிவு எண் வீச்சு = | |
||
பின்குறிப்புகள் = | |
பின்குறிப்புகள் = | |
||
}} |
}} |
||
'''தேவக்கோட்டை''' ([[ஆங்கிலம்]]:Devakottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். |
'''தேவக்கோட்டை''' ([[ஆங்கிலம்]]:Devakottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இந்த ஊர் நாட்டுக்கோட்டை நகராத்தார்களின் முக்கிய வாழ்விடமாகும். |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.95|N|78.82|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Devakottai.html | title = Devakottai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 [[மீட்டர்]] (170 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.95|N|78.82|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Devakottai.html | title = Devakottai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 [[மீட்டர்]] (170 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
==பெயர்க் காரணம்== |
|||
தேவகோட்டை-தேவி+கோட்டை. தேவிகோட்டை என அழைக்கப்பட்டது பின்னாளில் மருவி தேவகோட்டை என்றானது. தேவர்கள் வாழ்ந்த இடம் என்பதால் முன்னர் தேவர்கோட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் தேவகோட்டை என்றானது என்றும் கூறுவர். |
|||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
06:43, 30 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்
| தேவக்கோட்டை | |||||
| அமைவிடம் | 9°57′N 78°49′E / 9.95°N 78.82°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | சிவகங்கை | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | |||||
| மக்கள் தொகை | 40,846 (2001[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
• 52 மீட்டர்கள் (171 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
தேவக்கோட்டை (ஆங்கிலம்:Devakottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்த ஊர் நாட்டுக்கோட்டை நகராத்தார்களின் முக்கிய வாழ்விடமாகும்.
அமைவிடம்
இவ்வூரின் அமைவிடம் 9°57′N 78°49′E / 9.95°N 78.82°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 மீட்டர் (170 அடி) உயரத்தில் இருக்கின்றது.
பெயர்க் காரணம்
தேவகோட்டை-தேவி+கோட்டை. தேவிகோட்டை என அழைக்கப்பட்டது பின்னாளில் மருவி தேவகோட்டை என்றானது. தேவர்கள் வாழ்ந்த இடம் என்பதால் முன்னர் தேவர்கோட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் தேவகோட்டை என்றானது என்றும் கூறுவர்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தேவக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவக்கோட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முக்கியமான ஊர்களில் ஒன்று.
பள்ளிகள்
என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப் பள்ளி
டி பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி
வைரம் குரூப் மேல்நிலைப் பள்ளி
ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை மேல்நிலைப் பள்ளி
ஜமீந்தார் பள்ளி
ஸ்ரீ இராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி
புனித மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
கல்லூரிகள்
ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Devakottai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)