ஆயக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→அமைவிடம்: தட்டுப்பிழைத்திருத்தம் |
imported>AntonBot சி clean up |
||
| வரிசை 20: | வரிசை 20: | ||
|இணையதளம் =www.townpanchayat.in/ayakudi |
|இணையதளம் =www.townpanchayat.in/ayakudi |
||
|}} |
|}} |
||
'''ஆயக்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Ayakkudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ |
'''ஆயக்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Ayakkudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[பழனி வட்டம்|பழனி வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வு நிலை [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[http://www.townpanchayat.in/ayakudi ஆயக்குடி பேரூராட்சி]</ref> இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டதால் ஆயக்குடி என்ற பெயர் வந்தது. இப்பகுதியை வேளிர் குல ஆயர் மன்னர்கள் ஆண்டனர். ஆயக்குடியில் 3,000 ஆண்டுகள் பழைமையான கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<ref>[https://www.vikatan.com/government-and-politics/archaeology/stone-pellet-found-nearby-palani-indicates-the-seven-birth-myth ஆயக்குடி கல்திட்டைகள்]</ref> |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
| வரிசை 26: | வரிசை 26: | ||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
56.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பழனி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. |
56.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பழனி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ayakudi ஆயக்குடி பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7,314 வீடுகளும், 27,156 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 75.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 13,054 மற்றும் 294 ஆகவுள்ளனர். |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7,314 வீடுகளும், 27,156 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 75.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 13,054 மற்றும் 294 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/ayakudi-population-dindigul-tamil-nadu-803577 Ayakudi Population Census 2011]</ref> |
||
==புவியியல்== |
==புவியியல்== |
||
02:31, 8 ஏப்பிரல் 2024 இல் நிலவும் திருத்தம்
| ஆயக்குடி | |||
| — பேரூராட்சி — | |||
| ஆள்கூறு | 10°26′56″N 77°33′12″E / 10.448945°N 77.553424°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | திண்டுக்கல் | ||
| வட்டம் | பழனி | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | செ. சரவணன், இ. ஆ. ப [3] | ||
| பேரூராட்சித் தலைவர் | |||
| மக்கள் தொகை • அடர்த்தி |
27,156 (2011[update]) • 480/km2 (1,243/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு • உயரம் |
56.56 சதுர கிலோமீட்டர்கள் (21.84 sq mi) • 320 மீட்டர்கள் (1,050 அடி) | ||
|
குறியீடுகள்
| |||
| இணையதளம் | www.townpanchayat.in/ayakudi | ||
ஆயக்குடி (ஆங்கிலம்:Ayakkudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும்.[4] இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டதால் ஆயக்குடி என்ற பெயர் வந்தது. இப்பகுதியை வேளிர் குல ஆயர் மன்னர்கள் ஆண்டனர். ஆயக்குடியில் 3,000 ஆண்டுகள் பழைமையான கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[5]
அமைவிடம்
திண்டுக்கல் - பழநி சாலையில் அமைந்த ஆயக்குடி பேரூராட்சி, பழநியிலிருந்து 5 கிமீ தொலைவிலும், திண்டுக்கல்லிருந்து 53 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
56.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பழனி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,314 வீடுகளும், 27,156 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.8% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13,054 மற்றும் 294 ஆகவுள்ளனர்.[7]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°16′N 77°20′E / 10.26°N 77.33°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 402 மீட்டர் (1322 அடி) உயரத்தில் இருக்கின்றது.
முக்கிய பயிர்
இப்பகுதியில் எலுமிச்சை, இலவம்(பஞ்சு), கொய்யா, மா, தென்னை ஆகியன முக்கிய பயிர்களாகும். பருத்தி சாகுபடியும் உண்டு.சுவை மிகுந்த ஆயக்குடி கொய்யா தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ஆயக்குடி இலவச பயிற்சி மையம்
இவ்வூரில் செயல்படும் ஆயக்குடி இலவச பயிற்சி மையம் தமிழக தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறது.மேலும் இங்கு பயின்ற மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு அலுவலகத்திலும் வேலை பர்ர்த்து வருகிறார்கள்,
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ ஆயக்குடி பேரூராட்சி
- ↑ ஆயக்குடி கல்திட்டைகள்
- ↑ ஆயக்குடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Ayakudi Population Census 2011
- ↑ "Ayakkudi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)