வடமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Addbot சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction |
|||
|வகை = பேரூராட்சி |
|||
|நகரத்தின் பெயர் = வடமதுரை |
|||
|latd = 10.47 |longd = 78.08 |
|||
|locator position = right |
|||
|மாநிலம் = தமிழ்நாடு |
|||
| ⚫ | |||
|தலைவர் பதவிப்பெயர் = |
|||
|தலைவர் பெயர் = |
|||
|உயரம் = 275 |
|||
|கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|||
|மக்கள் தொகை = 15418 |
|||
|மக்களடர்த்தி = |
|||
|பரப்பளவு = |
|||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
வடமதுரை பேரூராட்சி [[திண்டுக்கல்]] - [[திருச்சி]] செல்லும் சாலையில், [[திண்டுக்கல்|திண்டக்கல்லிருந்து]] 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. |
|||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 18,010 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 25.90 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/vadamadurai வடமதுரை பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.47|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Vadamadurai.html |title = Vadamadurai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275 [[மீட்டர்]] (902 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.47|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Vadamadurai.html |title = Vadamadurai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275 [[மீட்டர்]] (902 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
| வரிசை 30: | வரிசை 15: | ||
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
| ⚫ | |||
{{TamilNadu-geo-stub}} |
{{TamilNadu-geo-stub}} |
||
06:58, 10 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
வடமதுரை (ஆங்கிலம்:Vadamadurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
வடமதுரை பேரூராட்சி திண்டுக்கல் - திருச்சி செல்லும் சாலையில், திண்டக்கல்லிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 18,010 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 25.90 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°28′N 78°05′E / 10.47°N 78.08°E ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275 மீட்டர் (902 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,418 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வடமதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடமதுரை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ வடமதுரை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ "Vadamadurai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)