அய்யலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = திண்டுக்கல்
|மாவட்டம் = திண்டுக்கல்
|வட்டம் = [[வேடசந்தூர் வட்டம்|வேடசெந்தூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் = ராஜலெட்சுமி
|தலைவர் பெயர் = ராஜலெட்சுமி
வரிசை 17: வரிசை 18:
|பின்குறிப்புகள் =
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''அய்யலூர்''' ([[ஆங்கிலம்]]:Ayyalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''அய்யலூர்''' ([[ஆங்கிலம்]]:Ayyalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[வேடசந்தூர் வட்டம்|வேடசெந்தூர்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். அய்யலூர் பேரூராட்ட்சி 21 சகிமீ பரப்பும், 2011-இல் 17100 [[மக்கள்தொகை]]யும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்டது. அய்யலூர் பேரூராட்சி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 25: வரிசை 26:
<references/>
<references/>



[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]




வரிசை 31: வரிசை 32:


{{திண்டுக்கல் மாவட்டம்}}
{{திண்டுக்கல் மாவட்டம்}}
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கள் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்|திண்டுக்கள் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]]

15:34, 8 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

அய்யலூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் வேடசெந்தூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 14,362 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அய்யலூர் (ஆங்கிலம்:Ayyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசெந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அய்யலூர் பேரூராட்ட்சி 21 சகிமீ பரப்பும், 2011-இல் 17100 மக்கள்தொகையும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்டது. அய்யலூர் பேரூராட்சி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,362 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அய்யலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%, பெண்களின் கல்வியறிவு 42% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அய்யலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)



"https://tamilar.wiki/w/index.php?title=அய்யலூர்&oldid=198700" இலிருந்து மீள்விக்கப்பட்டது