பூலாம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Almighty34 சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
|||
| வரிசை 20: | வரிசை 20: | ||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
[[பெரம்பலூர்]] - [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 157-இல், [[பெரம்பலூர்|பெரம்பலூரிலிருந்து]] 33 கிமீ தொலைவில் பூலாம்பாடி பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 30 கிமீ தொலைவில் உள்ள [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூரில்]] உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள் [[வீரகனூர்]] 8 கிமீ; [[அரும்பாவூர்]] 5 கிமீ தொலைவில் உள்ளது |
[[பெரம்பலூர்]] - [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 157-இல், [[பெரம்பலூர்|பெரம்பலூரிலிருந்து]] 33 கிமீ தொலைவில் பூலாம்பாடி பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 30 கிமீ தொலைவில் உள்ள [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூரில்]] உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள் [[வீரகனூர்]] 8 கிமீ; [[அரும்பாவூர்]] 5 கிமீ தொலைவில் உள்ளது. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
13:32, 10 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்
| பூலாம்பாடி | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | பெரம்பலூர் |
| வட்டம் | வேப்பந்தட்டை |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,737 (2011[update]) • 587/km2 (1,520/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 18.30 சதுர கிலோமீட்டர்கள் (7.07 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/poolambadi |
பூலாம்பாடி (ஆங்கிலம்:Poolambadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
பெரம்பலூர் - ஆத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 157-இல், பெரம்பலூரிலிருந்து 33 கிமீ தொலைவில் பூலாம்பாடி பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 30 கிமீ தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள் வீரகனூர் 8 கிமீ; அரும்பாவூர் 5 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
18.30 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3004 வீடுகளும், 10737 மக்கள்தொகையும் கொண்டது. [4][5][6]
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பூலாம்பாடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/poolambadi/population
- ↑ Poolambadi Population Census 2011
- ↑ Poolambadi Town Panchayat