ஆள்கூறுகள்: 10°58′02″N 77°01′40″E / 10.96722°N 77.02778°E / 10.96722; 77.02778

வெள்ளலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Deadrat
info added in heading and a new section கோயில்கள் is created
imported>Deadrat
added pictures
வரிசை 26: வரிசை 26:
== கோயில்கள் ==
== கோயில்கள் ==
வெள்ளலூர் பல பழமையான பெருமை வாய்ந்த கோயில்களை கொண்டுள்ளது. கரி வரதராஜா பெருமாள் கோயில், தேனீஸ்வரர் கோயில், பேச்சியம்மன் கோயில், பெரிய விநாயகர் கோயில், எமதர்ம ராஜா கோயில் போன்ற பல திருக்கோயில்கள் இவ்வோரில் அமைந்து உள்ளன.
வெள்ளலூர் பல பழமையான பெருமை வாய்ந்த கோயில்களை கொண்டுள்ளது. கரி வரதராஜா பெருமாள் கோயில், தேனீஸ்வரர் கோயில், பேச்சியம்மன் கோயில், பெரிய விநாயகர் கோயில், எமதர்ம ராஜா கோயில் போன்ற பல திருக்கோயில்கள் இவ்வோரில் அமைந்து உள்ளன.

== புகைபடங்கள் ==
<gallery>
Image:Natural Tank in Vellalur near Noyyal River, Coimbatore.jpg|Natural Tank in Vellalur near Noyyal River
Image:Idol of Hindu God Vinayaga in Karivaratharaja Temple, Vellalore.jpg|Idol of Hindu God Vinayaga in Karivaratharaja Temple
Image:Vellalore Karivaratharaja Perumal Temple Gopuram.jpg|Vellalore Karivaratharaja Perumal Temple Gopuram
File:A Coconut tree held in hand.jpg|A Coconut tree held in hand

</gallery>



== மற்ற வலைப்பக்கங்கள் ==
== மற்ற வலைப்பக்கங்கள் ==
வரிசை 39: வரிசை 49:


{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}

[[bpy:বেল্লালুর]]
[[bpy:বেল্লালুর]]
[[en:Vellalur]]
[[en:Vellalur]]

11:54, 16 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

வெள்ளலூர்
—  பேரூராட்சி  —
வெள்ளலூர்
அமைவிடம்: வெள்ளலூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°58′02″N 77°01′40″E / 10.96722°N 77.02778°E / 10.96722; 77.02778
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 17,294 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

வெள்ளலூர் (ஆங்கிலம்: Vellalur or Vellalore), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அருகில் போத்தனூர், செட்டிபாளையம் கிராமம், சிங்காநல்லூர் ஆகியவற்றை அருகே கொண்டுள்ளது. ரோமானியர்களின் வணிகத்தில் இந்த ஊர் மிகவும் முக்கிய வணிக பகுதியாக இருந்துள்ளது. கொங்கு காலை களஞ்சியத்தை சார்ந்த அதிகாரி ஜெகதீசன் என்பவர் தமிழகத்தில் கண்டெடுக்கபட்ட ரோமேனியா நாணயங்களில் 80 % இங்கே தான் கிடைத்துள்ளது என்கிறார். மேலும் அவ்வணிகம் முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே நடந்ததாக அவர் கூறுகிறார். [3] இந்த ஊர் , நொய்யல் ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,294 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெள்ளாளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளாளூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கோயில்கள்

வெள்ளலூர் பல பழமையான பெருமை வாய்ந்த கோயில்களை கொண்டுள்ளது. கரி வரதராஜா பெருமாள் கோயில், தேனீஸ்வரர் கோயில், பேச்சியம்மன் கோயில், பெரிய விநாயகர் கோயில், எமதர்ம ராஜா கோயில் போன்ற பல திருக்கோயில்கள் இவ்வோரில் அமைந்து உள்ளன.

புகைபடங்கள்


மற்ற வலைப்பக்கங்கள்

Vellalore on Facebook

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "ஆங்கில விக்கி". Retrieved செப்டம்பர் 16, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=வெள்ளலூர்&oldid=201340" இலிருந்து மீள்விக்கப்பட்டது