ஆனைமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Kuzhali.india சி தொல்லியல் |
imported>SivakumarPP சி *உரை திருத்தம்* |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
பின்குறிப்புகள் = | |
பின்குறிப்புகள் = | |
||
}} |
}} |
||
'''ஆனைமலை''' ([[ஆங்கிலம்]]:Anaimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
'''ஆனைமலை''' ([[ஆங்கிலம்]]:Anaimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூரில் உள்ள [[மாசாணியம்மன் கோயில்]] கொங்கு வட்டாரத்தில் புகழ்பெற்றது. |
||
==புவியியல்== |
==புவியியல்== |
||
| வரிசை 30: | வரிசை 30: | ||
==மற்ற விவரங்கள்== |
==மற்ற விவரங்கள்== |
||
* டாப் சிலிப்பும் பரம்பிக்குளம் வனவுயிர்க் காப்பகமும் ஆனைமலைக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களாகும். |
|||
*Top Slip is the major attraction point near Aanaimalai. Parampikulam is also major tourist attraction spot. |
|||
*Masaniamman Temple in Anaimalai is very famous. Devotees from all over Tamilnadu visit the temple. |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
09:28, 15 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்
| ஆனைமலை | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 10°35′N 76°56′E / 10.58°N 76.93°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 16,556 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 258 மீட்டர்கள் (846 அடி) |
ஆனைமலை (ஆங்கிலம்:Anaimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் உள்ள மாசாணியம்மன் கோயில் கொங்கு வட்டாரத்தில் புகழ்பெற்றது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°35′N 76°56′E / 10.58°N 76.93°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 258 மீட்டர் (846 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,556 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஆனைமலை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆனைமலை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தொல்லியல்
ஆனைமலைக்கோவில் செல்லும் வழியில் மிகப்பழைமையான அரிய போர்வாள்கள் பத்து கண்டுபிடிக்கப்பட்டன. இவை சுமார் 4500 வருடங்களுக்கு முற்பட்டவை என்று சிந்து சமவெளி நாகரிக தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். [6]
மற்ற விவரங்கள்
- டாப் சிலிப்பும் பரம்பிக்குளம் வனவுயிர்க் காப்பகமும் ஆனைமலைக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களாகும்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Anaimalai". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 19.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 19.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ குமுதம் ஜோதிடம்;17.12.2010