எலத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
||
| வரிசை 22: | வரிசை 22: | ||
[[கோபிச்செட்டிப்பாளையம்]] - [[கோவை]] சாலையில் அமைந்த எலத்தூர் பேரூராட்சியிலிருந்து [[ஈரோடு]] 22 கிமீ உள்ளது இதன் கிழக்கில் [[கோபிச்செட்டிப்பாளையம்]] 35 கிமீ; மேற்கில் [[சத்தியமங்கலம்]] 90 கிமீ; வடக்கில் [[தூக்கநாயக்கன்பாளையம்]] (T'''N Palayam''') 37 கிமீ; தெற்கில் [[நம்பியூர்]] 4 கிமீ தொலைவில் உள்ளது. |

==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
18.13 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ |
18.13 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/elathur எலத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,404 வீடுகளும், 7,827 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803526-elathur-tamil-nadu.html Elathur Population Census 2011]</ref> |

09:24, 10 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| எலத்தூர் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | கோபிச்செட்டிப்பாளையம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
7,827 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 18.13 சதுர கிலோமீட்டர்கள் (7.00 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/elathur |
எலத்தூர் (ஆங்கிலம்:Elathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி 18 குக்கிராமங்கள் கொண்டது.
அமைவிடம்
கோபிச்செட்டிப்பாளையம் - கோவை சாலையில் அமைந்த எலத்தூர் பேரூராட்சியிலிருந்து ஈரோடு 22 கிமீ உள்ளது இதன் கிழக்கில் கோபிச்செட்டிப்பாளையம் 35 கிமீ; மேற்கில் சத்தியமங்கலம் 90 கிமீ; வடக்கில் தூக்கநாயக்கன்பாளையம் (TN Palayam) 37 கிமீ; தெற்கில் நம்பியூர் 4 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
18.13 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,404 வீடுகளும், 7,827 மக்கள்தொகையும் கொண்டது. [4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ எலத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Elathur Population Census 2011