பாலக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Gowtham Sampath சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
|பின்குறிப்புகள் = |
|பின்குறிப்புகள் = |
||
|}} |
|}} |
||
'''பாலக்கோடு''' ([[ஆங்கிலம்]]:Palakkodu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம் |
'''பாலக்கோடு''' ([[ஆங்கிலம்]]:Palakkodu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்]], [[பாலக்கோடு வட்டம்|பாலக்கோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் விவசாயமும், தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. இங்கு பாலக்கோடு [[தொடருந்து நிலையம்]] உள்ளது. <ref>[https://www.ndtv.com/indian-railway/palakkodu-pcv-station Trains passing PALAKKODU Station]</ref> |
||
==அமைவிடம்== |
|||
இப்பேரூராட்சிக்கு தெற்கில் [[தருமபுரி]] 23 கிமீ; வடக்கில் [[காவேரிப்பட்டினம் ஊராட்சி|காவேரிப்பட்டினம்]] 20 கிமீ; கிழக்கில் [[கரிமங்கலம்]] 17 கிமீ; மேற்கில் [[மாரண்டஹள்ளி]] 15 கிமீ தொலைவில் உள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
2.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 126 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/palacode பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,948 வீடுகளும், 20,959 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803942-palakkodu-tamil-nadu.html Palakkodu Population Census 2011]</ref> |
|||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.3|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Palakkodu.html |title = Palakkodu |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 533 [[மீட்டர்]] (1748 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.3|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Palakkodu.html |title = Palakkodu |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 533 [[மீட்டர்]] (1748 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
| ⚫ | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,614 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாலக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாலக்கோடு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
14:30, 5 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| பாலக்கோடு | |
| ஆள்கூறு | 12°18′N 78°05′E / 12.3°N 78.08°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ரெ. சதீஷ், இ. ஆ. ப |
| சட்டமன்றத் தொகுதி | பாலக்கோடு
- |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 18,614 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 533 மீட்டர்கள் (1,749 அடி) |
பாலக்கோடு (ஆங்கிலம்:Palakkodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் விவசாயமும், தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. இங்கு பாலக்கோடு தொடருந்து நிலையம் உள்ளது. [3]
அமைவிடம்
இப்பேரூராட்சிக்கு தெற்கில் தருமபுரி 23 கிமீ; வடக்கில் காவேரிப்பட்டினம் 20 கிமீ; கிழக்கில் கரிமங்கலம் 17 கிமீ; மேற்கில் மாரண்டஹள்ளி 15 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
2.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 126 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,948 வீடுகளும், 20,959 மக்கள்தொகையும் கொண்டது.[5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°18′N 78°05′E / 12.3°N 78.08°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 533 மீட்டர் (1748 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Trains passing PALAKKODU Station
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Palakkodu Population Census 2011
- ↑ "Palakkodu". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)