பாலக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 6: | வரிசை 6: | ||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
||
|மாவட்டம் =தருமபுரி |
|மாவட்டம் =தருமபுரி |
||
|வட்டம் = [[பாலக்கோடு வட்டம்|பாலக்கோடு]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம் = 533 |
|உயரம் = 533 |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 20,959 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = 2.56 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |
||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு = |
||
|இணையதளம் = www.townpanchayat.in/palacode |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|}} |
||
'''பாலக்கோடு''' ([[ஆங்கிலம்]]:Palakkodu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்]], [[பாலக்கோடு வட்டம்|பாலக்கோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் |
'''பாலக்கோடு''' ([[ஆங்கிலம்]]:Palakkodu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்]], [[பாலக்கோடு வட்டம்|பாலக்கோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. இங்கு பாலக்கோடு [[தொடருந்து நிலையம்]] உள்ளது. <ref>[https://www.ndtv.com/indian-railway/palakkodu-pcv-station Trains passing PALAKKODU Station]</ref> |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
இப்பேரூராட்சிக்கு தெற்கில் [[தருமபுரி]] 23 கிமீ; வடக்கில் [[ |
இப்பேரூராட்சிக்கு தெற்கில் [[தருமபுரி]] 23 கிமீ; வடக்கில் [[காவேரிப்பட்டணம்]] 20 கிமீ; கிழக்கில் [[காரிமங்கலம்]] 17 கிமீ; மேற்கில் [[மாரண்டஹள்ளி]] 15 கிமீ., தொலைவில் உள்ளது. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
2.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 126 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/palacode பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
2.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 126 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/palacode பாலக்கோடு பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
14:34, 5 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| பாலக்கோடு | |
| ஆள்கூறு | 12°18′N 78°05′E / 12.3°N 78.08°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| வட்டம் | பாலக்கோடு |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ரெ. சதீஷ், இ. ஆ. ப |
| சட்டமன்றத் தொகுதி | பாலக்கோடு
- |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
20,959 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
2.56 சதுர கிலோமீட்டர்கள் (0.99 sq mi) • 533 மீட்டர்கள் (1,749 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/palacode |
பாலக்கோடு (ஆங்கிலம்:Palakkodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. இங்கு பாலக்கோடு தொடருந்து நிலையம் உள்ளது. [3]
அமைவிடம்
இப்பேரூராட்சிக்கு தெற்கில் தருமபுரி 23 கிமீ; வடக்கில் காவேரிப்பட்டணம் 20 கிமீ; கிழக்கில் காரிமங்கலம் 17 கிமீ; மேற்கில் மாரண்டஹள்ளி 15 கிமீ., தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
2.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 126 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,948 வீடுகளும், 20,959 மக்கள்தொகையும் கொண்டது.[5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°18′N 78°05′E / 12.3°N 78.08°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 533 மீட்டர் (1748 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Trains passing PALAKKODU Station
- ↑ பாலக்கோடு பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Palakkodu Population Census 2011
- ↑ "Palakkodu". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)