பென்னாகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Gowtham Sampath சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 6: | வரிசை 6: | ||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
||
|மாவட்டம் = தருமபுரி |
|மாவட்டம் = தருமபுரி |
||
|வட்டம் = [[பென்னாகரம் வட்டம்]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம் = 493 |
|உயரம் = 493 |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 17,480 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = 6.75 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |
||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு = |
||
|இணையதளம் = www.townpanchayat.in/pennagaram |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|}} |
||
'''பென்னாகரம்''' ([[ஆங்கிலம்]]:Pennagaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம் |
'''பென்னாகரம்''' ([[ஆங்கிலம்]]:Pennagaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்]], [[பென்னாகரம் வட்டம்]] மற்றும் [[பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு [[பேரூராட்சி]]யும் ஆகும். |
||
==அமைவிடம்== |
|||
இப்பேரூராட்சிக்கு கிழக்கில் [[தருமபுரி]] 32 கிமீ; மேற்கில் [[ஒகனேகல்]] 15 கிமீ; வடக்கில் [[பாப்பாரப்பட்டி]] 25 கிமீ தொலைவிலும் உள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
6.75 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pennagaram பென்னாகரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,252 வீடுகளும், 17,480 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803950-pennagaram-tamil-nadu.html Pennagaram Population Census 2011]</ref> |
|||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.13|N|77.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Pennagaram.html |title = Pennagaram |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 493 [[மீட்டர்]] (1617 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.13|N|77.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Pennagaram.html |title = Pennagaram |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 493 [[மீட்டர்]] (1617 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
| ⚫ | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,294 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பென்னாகரம் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. பென்னாகரம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
<references/> |
<references/> |
||
15:14, 5 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| பென்னாகரம் | |
| ஆள்கூறு | 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| வட்டம் | பென்னாகரம் வட்டம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ரெ. சதீஷ், இ. ஆ. ப |
| மக்கள் தொகை • அடர்த்தி |
17,480 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
6.75 சதுர கிலோமீட்டர்கள் (2.61 sq mi) • 493 மீட்டர்கள் (1,617 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/pennagaram |
பென்னாகரம் (ஆங்கிலம்:Pennagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும்.
அமைவிடம்
இப்பேரூராட்சிக்கு கிழக்கில் தருமபுரி 32 கிமீ; மேற்கில் ஒகனேகல் 15 கிமீ; வடக்கில் பாப்பாரப்பட்டி 25 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
6.75 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,252 வீடுகளும், 17,480 மக்கள்தொகையும் கொண்டது.[4]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E ஆகும்.[5] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 493 மீட்டர் (1617 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பென்னாகரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pennagaram Population Census 2011
- ↑ "Pennagaram". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)