ஆள்கூறுகள்: 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E / 12.13; 77.9

பென்னாகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 21: வரிசை 21:
'''பென்னாகரம்''' ([[ஆங்கிலம்]]:Pennagaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்]], [[பென்னாகரம் வட்டம்]] மற்றும் [[பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு [[பேரூராட்சி]]யும் ஆகும்.

==அமைவிடம்==
==அமைவிடம்==
இப்பேரூராட்சிக்கு கிழக்கில் [[தருமபுரி]] 32 கிமீ; மேற்கில் [[ஒகனேகல்]] 15 கிமீ; வடக்கில் [[பாப்பாரப்பட்டி]] 25 கிமீ தொலைவிலும் உள்ளது.
இப்பேரூராட்சிக்கு கிழக்கில் [[தருமபுரி]] 32 கிமீ; மேற்கில் [[ஓகேனக்கல் (கிராமம்)|ஒகனேக்கல்]] 15 கிமீ; வடக்கில் [[பாப்பாரப்பட்டி]] 25 கிமீ தொலைவிலும் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
6.75 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pennagaram பென்னாகரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>

15:17, 5 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

பென்னாகரம்
பென்னாகரம்
அமைவிடம்: பென்னாகரம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E / 12.13; 77.9
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தருமபுரி
வட்டம் பென்னாகரம் வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

17,480 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

6.75 சதுர கிலோமீட்டர்கள் (2.61 sq mi)

493 மீட்டர்கள் (1,617 அடி)

இணையதளம் www.townpanchayat.in/pennagaram

பென்னாகரம் (ஆங்கிலம்:Pennagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும்.

அமைவிடம்

இப்பேரூராட்சிக்கு கிழக்கில் தருமபுரி 32 கிமீ; மேற்கில் ஒகனேக்கல் 15 கிமீ; வடக்கில் பாப்பாரப்பட்டி 25 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

6.75 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,252 வீடுகளும், 17,480 மக்கள்தொகையும் கொண்டது.[4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E / 12.13; 77.9 ஆகும்.[5] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 493 மீட்டர் (1617 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பென்னாகரம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Pennagaram Population Census 2011
  5. "Pennagaram". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

"https://tamilar.wiki/w/index.php?title=பென்னாகரம்&oldid=203908" இலிருந்து மீள்விக்கப்பட்டது