பென்னாகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Almightybless →அமைவிடம்: தட்டுப்பிழைத்திருத்தம் |
imported>Almightybless →பேரூராட்சியின் அமைப்பு: தட்டுப்பிழைத்திருத்தம் |
||
| வரிசை 25: | வரிசை 25: | ||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
6.75 |
6.75 ச.கி.மீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pennagaram பென்னாகரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,252 வீடுகளும், 17,800 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803950-pennagaram-tamil-nadu.html Pennagaram Population Census 2011]</ref> |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,252 வீடுகளும், 17,800 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803950-pennagaram-tamil-nadu.html Pennagaram Population Census 2011]</ref> |
||
16:00, 22 ஆகத்து 2022 இல் நிலவும் திருத்தம்
| பென்னாகரம் | |||
| ஆள்கூறு | 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | தருமபுரி | ||
| வட்டம் | பென்னாகரம் வட்டம் | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | ரெ. சதீஷ், இ. ஆ. ப | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
17,800 (2011[update]) • 2,637/km2 (6,830/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு • உயரம் |
6.75 சதுர கிலோமீட்டர்கள் (2.61 sq mi) • 493 மீட்டர்கள் (1,617 அடி) | ||
|
குறியீடுகள்
| |||
| இணையதளம் | www.townpanchayat.in/pennagaram | ||
பென்னாகரம் (ஆங்கிலம்:Pennagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும்.
அமைவிடம்
இப்பேரூராட்சிக்கு கிழக்கில் தருமபுரி 32 கி.மீ.; மேற்கில் ஒகனேக்கல் 15 கி.மீ.; வடக்கில் பாப்பாரப்பட்டி 25 கி.மீ. மாரண்டஹள்ளி 50 கி.மீ. தொலைவிலும் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
6.75 ச.கி.மீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,252 வீடுகளும், 17,800 மக்கள்தொகையும் கொண்டது.[4]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E ஆகும்.[5] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 493 மீட்டர் (1617 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பென்னாகரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pennagaram Population Census 2011
- ↑ "Pennagaram". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)